எகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox Former Country|native_name=[[பண்டைய எகிப்து]]<br>[[எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்]]<br>எகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்|common_name=எகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்|era=[[இரும்புக் காலம்]]|government_type=[[முடியாட்சி]]|nation=|image_map=|image_map_caption=|image_flag=|flag=|flag_type=|year_start= [[கிமு]] 732 |year_end=[[கிமு]] 720 |p1=[[எகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சம்]]|flag_p1=|s1=[[எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்]] |flag_s1=|capital=[[சைஸ்]]|common_languages=[[எகிப்திய மொழி]]|religion=[[பண்டைய எகிப்திய சமயம்]]|event_start=|event_end=}}
 
'''எகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்''' ('''Twenty-fourth Dynasty of Egypt''' or '''Dynasty XXIV''', '''24th Dynasty''' or '''Dynasty 24'''), [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்|மூன்றாம் இடைநிலைக் காலத்தின்]] போது [[கீழ் எகிப்து|கீழ் எகிப்தை]] [[கிமு]] 732 முதல் கிமு 720 முடிய 12 ஆண்டு குறுகிய காலமே ஆண்டனர். இவ்வம்சத்தவர்களின் தலைநகரமாக [[நைல் நதி]] வடிநிலத்தில் அமைந்த [[சைஸ்]] நகரம் விளங்கியது.