இராணி மங்கம்மாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 45:
 
== இராணி மங்கம்மாளின் ஆட்சி ==
மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தில் போர்கள் அதிகம் நடைபெறவில்லை. இவர் அண்டையில் உள்ள அரசுகளிடம் நட்புறவையே விரும்பினார். ஆயினும் தஞ்சை மராத்தியர்கள், முகலாயர்கள், திருவாங்கூர் அரசு, போன்றவர்களால் சவாலைச் சந்திக்க வேண்டி இருந்தது. மிகத்திறமையான இராச தந்திரியாகவும் தேர்ந்த அரசியல் அறிவும் பெற்ற மங்கம்மாள் இப்பகைகளை மிகத்திறமையுடன் முறியடித்தார். இவருடைய ஆட்சி காலத்தில் நல்லதிருச்சி முதல் மதுரை வரை பின் மதுரை முதல் கன்னியாகுமரி வரை பெருவழி பாதைகள் அமைத்தார்.இன்றும் இதை இராணிமங்கம்மாள் சாலை என்றே மக்கள் அழைப்பர்.சாலை ஓரங்களில் நிழல்தரும் புளியமரங்களை நட்டு சாலைகளை சீரமைத்தார்.மக்கள் நலபணிகள் பலகுளங்கள் திட்டங்களைத்அமைத்து தீட்டிநீர் மதுரையைச்மேலாண்மையை சிறப்பாக ஆண்டார்செய்தார்.
 
== முகலாயர்களுடனான உறவு ==
"https://ta.wikipedia.org/wiki/இராணி_மங்கம்மாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது