பேச்சு:டெகுவான்டிபெக் குழிமுயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கருத்து
 
(வேறுபாடு ஏதுமில்லை)

03:20, 14 மார்ச்சு 2020 இல் கடைசித் திருத்தம்

Tehuantepec jackrabbit என்பதைத் தெகுவாண்டிபெக்கு குழி முயல் என்றெழுதலாம்.  jackrabbit என்பது வட அமெரிக்காவின் மேற்குப்பகுதிகளில் காணப்படும் சற்றே பெரிய முயல்கள். பெரிய காதுகளும் நீளமான கால்களும் உடையவை. மெரியம் அகராதி கூறுவது: "any of several large hares (genus Lepus) of western North America having very long ears and long hind legs". இது குழிமுயலா என்பதையும் உறுதிசெய்யப்படவேண்டும்.--செல்வா (பேச்சு) 03:20, 14 மார்ச் 2020 (UTC)
Return to "டெகுவான்டிபெக் குழிமுயல்" page.