சுசீந்திரம் தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 38:
| other_services =
}}
'''சுசீந்திரம் தொடருந்து நிலையம்''' (''Suchindram railway station'', நிலையக் குறியீடு:''SCH'') ஆனது [[இந்தியா]]வின் [[தமிழகம்|தமிழ்நாட்டின்]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்திலுள்ள [[சுசீந்திரம்]] பேரூராட்சியில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.<ref>{{cite web|url=https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/jan/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE--%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2848921.html|title=குமரி மாவட்ட ரயில் தடங்கள் மதுரை கோட்டத்துடன் இணைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு}} தினமணி (சனவரி 22, 2018)</ref> இது [[திருவனந்தபுரம்நாகர்கோவில்]] - [[கன்னியாகுமரி]] வழித்தடத்தில் அமைந்துள்ளது. இங்கு ஒரு நடைமேடை உள்ளது. [[தென்னக இரயில்வே]] மண்டலத்தின், [[திருவனந்தபுரம் இரயில்வே கோட்டம்|திருவனந்தபுரம்]] தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படும் இந்நிலையத்தில் அனைத்து பயணிகள் ரயில்கள் நின்று செல்கின்றது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சுசீந்திரம்_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது