பிரேமசூத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2018 இந்திய மலையாள மொழித் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = பிரேமசூத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:07, 14 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்


பிரேமசூத்திரம் (Premasoothram) என்பது 2018 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியிடப்பட்ட காதல் சார்ந்த நகைச்சுவைத் திரைப்படம் ஆடும். இப்படத்தின் கதை, மற்றும் இயக்கம் சிசு அசோக்கன். இதன் கதை 1980 முதல் 1990 ஆம் ஆண்டுவாக்கில் நடப்பதாக காட்டப்படுகிறது. மேலும் கதாநாயகனாக பாலு வர்கீசு மற்றும் லிசுமோல் சோசி ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2] இப்படத்திற்கான இசையை கோபி சுந்தர் என்பவர் உருவாக்கியுள்ளர். 2018 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

பிரேமசூத்திரம்
இயக்கம்சிசு அசோக்கன்
கதைசிசு அசோக்கன்
மூலக்கதைஜலஜீவிதம்
படைத்தவர் அசோகன்
இசைகோபி சுந்தர்
நடிப்புபாலு வர்கீசு
லிசுமோல் சோசி
வெளியீடு11 மே 2018 (2018-05-11)(கேரளா)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

கதை

பிரகாசன் (வினொத் சோசி) தனது பள்ளிப் பருவத்திலிருந்து தனக்குப் பிடித்த அம்முக்குட்டியை (லிசுமோல் சோசி) கல்லூரி பருவம் வரை காதலிக்கிறான். அவளிடம் பலவழிகளிலும் காதலைச்சொல்ல முயன்றும் முடியாமல் தன் நன்பன் மூலம் அவ்வூரில் குடியேறும் பிகேபி என்பவரிடம் யோசனை கேட்கிறான். அவர் சொல்லும் யோசனையின்படி பலதடவை முயன்றும் தோற்றுப்போகிறான். கடைசியில் தன் காதலை அவளிடம் சொல்லிவிடுகிறான். ஆனால் அதற்கு அவள் சம்மதித்தாளா இல்லையா என்பதே கதை.

நடிப்பு

  • பாலு வர்கீசு[3]பிரகாசன்
  • லிசுமோல் சோசி[3]அம்முக்குட்டி
  • செம்பன் வினோத் சோசி[3] அகஸ்தி
  • சுதீர் காரமானா [3]மனோகரன்
  • வெட்டுக்கிளி பிரகாசு[3]சுப்ரமணியன்

மேற்கோள்கள்

  1. "Premasoothram' teaser: Jiju Ashokan's film reveals the secret of love". The Times of India. 12 December 2017. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/premasoothram-teaser-jiju-ashokans-film-reveals-the-secret-of-love/articleshow/63681244.cms. பார்த்த நாள்: 12 December 2017. 
  2. "പ്രേമം ഒരു രോഗമാണ്'; പ്രേമസൂത്രം ട്രെയിലർ...". manoramaonline. 16 April 2018. https://www.manoramaonline.com/movies/new-releases/2018/04/16/premasoothram-official-trailer-Balu-Varghese-Lijo-Mol.html. பார்த்த நாள்: 16 April 2018. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Sup என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

மேலும் பார்கக

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேமசூத்திரம்&oldid=2932453" இலிருந்து மீள்விக்கப்பட்டது