"ஒரு அடார் லவ் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

132 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
("{{Infobox film | name = ஒரு அடார் லவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
==வழக்கு==
இப்படத்தில் கதானாயகி ஒரு பாடலுக்கு கண்னடிக்கும் காட்சி [[இசுலாம்|இசுலாமியரின்]] [[முகம்மது நபி|தூதுவரை]] இழிவுபடுத்துவதாக [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்ச நீதிமன்றத்தில்]] தெலுங்கானா, மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலத்தைச் சார்ந்த இசுலாமிய அமைப்புகள் வழக்கு தொடுத்தனர். ஆனால் அவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. <ref>[https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/21123500/1146998/Supreme-Court-stayed-all-the-cases-pending-against.vpf|பிரியா வாரியர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு - சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு ]</ref>
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2932509" இருந்து மீள்விக்கப்பட்டது