விக்கிப்பீடியா:நிர்வாகிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிவப்பு இணைப்பை மேம்படுத்தல்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
தொகுத்தல் பொறுப்புகள் தொடர்பில், நிர்வாகிகளுக்குச் சிறப்பு ''அதிகாரங்கள்'' எதுவும் கிடையாது என்பதுடன், அவர்கள் ஏனைய பயனர்களுக்குச் சமமானவர்களே. இவர்கள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, செயற்பாடு மற்றும் பாதுகாப்பு அடிப்படையிலமைந்த பல்வேறு கட்டுப்பாடுகளிலிருந்து இவர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. எனினும், அனைத்துப் பயனர்களினதும் தீர்மானங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது தவிர வேறெந்த சிறப்பு அதிகாரங்களும் இவர்களுக்குக் கிடையாது என்பதைக் கவனிக்கவும். மேலதிக நிர்வாகச் செயற்பாடுகள் எதுவும் கொடுக்கப்படாதபோதும், பொய்யாகத் தாங்கள் நிர்வாகிகளென உரிமை கோராதவரை, எந்தப் பயனரும் ஒரு நிர்வாகி போலவே நடந்துகொள்ள முடியும். இவ்வாறான பயனர்கள் வேறு பயனர்களால் நிர்வாகி பொறுப்புக்கு நியமனம் செய்யப்படவும், பின்னர் அப் பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்படவும் கூடிய சந்தர்ப்பம் உண்டு.
 
நிர்வாகிகளுக்கு வழங்கப்படுகின்ற மேலதிக அணுக்கம் தேவைப்படும் வேலைகளைச் செய்வதற்காக, இச் சமுதாயம் நிர்வாகிகளை எதிர்பார்த்துள்ளது. இவற்றுள், நீக்கலுக்கான வாக்களிப்பு விவாதங்களைக் கவனித்தல், ஒருமனதானஒருமனதானதமிழகத்தில் தீர்மானங்களின்மிகவும் அடிப்படையில்அன்பான கட்டுரைகளைமக்கள் நீக்குதல்வாழும் அல்லதுஓர் அவற்றைஊர். வைத்திருத்தல்,உடையப்பன் புதியகுடியிருப்பு. மற்றும்இந்த மாற்றப்படுகின்றஊர் கட்டுரைகளைக்கன்னியாகுமரி கவனித்துமாவட்டத்தில் வெளிப்படையான நாசவேலைகளை நீக்கிவிடல், மற்றும் நிர்வாகி அணுக்கம் தேவைப்படும் விடயங்களில் பிற பயனர்களால் கோரப்படும் உதவிகளைச் செய்தல் என்பன அடங்கும்அமைந்துள்ளது. நிர்வாகிகள், சமுதாயத்தின் அநுபவம்இங்கு உள்ள உறுப்பினர்களாகமக்கள் இருப்பர்மிகவும் என எதிர்பார்க்கப்படுவதால், உதவி தேவைப்படும் பயனர்கள், ஆலோசனைகளுக்கும் தகவல்களுக்கும் ஒருபாசக்கார்கள். நிர்வாகியையேஇங்கு பொதுவாகஅன்புக்கு நாடுவர்பஞ்சமில்லை.
 
== சரி, (நிர்வாகிகள்) என்னதான் செய்வார்கள்? ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:நிர்வாகிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது