"சனத் ஜயசூரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

68 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
சி
clean up, replaced: Infobox cricketer → தகவற்பெட்டி துடுப்பாட்டக்காரர் using AWB
சி (clean up, replaced: Infobox cricketer → தகவற்பெட்டி துடுப்பாட்டக்காரர் using AWB)
 
{{தகவற்பெட்டி துடுப்பாட்டக்காரர்
{{Infobox cricketer
| playername = சனத் ஜயசூரிய <br />සනත් ජයසූරිය
| image = Sanath jayasuriya portrait.jpg
[[தேசபந்து]] '''சனத் தெரன் ஜயசூரிய''' ('''Sanath Teran Jayasuriya''' ({{lang-si|සනත් ටෙරාන් ජයසූරිය}} பிறப்பு: [[ஜூன் 30]], [[1969]]) [[இலங்கை]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அணியின் முன்னாள் [[மட்டையாளர்]] மற்றும் [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவர்]] ஆவார். அனைத்துக் காலத்திற்குமான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]] சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் அதிரடியாக ஓட்டங்கள் சேர்ப்பதினாலும், சகலத் துறையினராக போட்டியில் அணியை வெற்றி பெறச் செய்ததற்காகவும் பரவலாக அறியப்படுகிறார்.<ref>{{Cite web|publisher=The Parliament of Sri Lanka|title=Biographies of Present Members|url=http://www.parliament.lk/directory_of_members/ViewMember.do?memID=3174|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20101027013847/http://www.parliament.lk/directory_of_members/ViewMember.do?memID=3174|archivedate=27 October 2010}}</ref>
 
இவர் துடுப்பாட்டத்தில் சகலத்துறையராக விளங்கினார். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருபது ஆண்டுகளாக விளையாடினார்.<ref>{{cite web|url=http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=28837|title=The legend who made us look stupid|author=Rex Clementine|publisher=The Island Online|year=2011|accessdate=2012-04-16}}</ref> மேலும் மொத்தமாக 12,000 ஓட்டங்களும் 300 இலக்குகளும் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளின் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத் துறையர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.<ref>{{cite web|url=http://www.talkcricket.co.uk/guides/cricketing_legends.html|title=Cricket Legends|publisher=Talk Cricket|year=2008|accessdate=2010-06-03}}</ref><ref>{{cite web|url=http://www.asiantribune.com/news/2011/06/28/cricket-legend-sanath-jayasuriya-bids-adieu-international-cricket-today|title=Cricket legend Sanath Jayasuriya bids adieu to International Cricket today|publisher=Asian Tribune|year=2011|accessdate=2011-12-27}}</ref> [[1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப்]] போட்டி காலத்தில் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் [[1997]] ஆம் ஆண்டில் [[விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு]] அறிவித்த ஐந்து சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெற்றது. <ref>{{cite web|url=http://content-usa.cricinfo.com/wisdenalmanack/content/story/almanack/year.html?year=1997|title=Wisden – 1997|accessdate=2012-10-20|publisher=Cricinfo}} "The success of Sanath Jayasuriya in inspiring Sri Lanka to World Cup victory in March 1996 also inspired a change of policy: he was chosen as one of the Five Cricketers of the Year even though he did not play in the English season."</ref> [[1993]] முதல் [[2003]] ஆம் ஆண்டு வரை [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணியின்]] [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவராக]] இருந்தார்.
 
[[டிசம்பர் 2007]] இல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருந்தும், [[சூன் 2011]] இல் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இலங்கைத் துடுப்பாட்ட அணி வாரியம் இவரை வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவின் செயலாளராக அறிவித்தது. இவரின் தேர்வுக் காலத்தில் தான் [[2014 ஐசிசி உலக இருபது20]] போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
 
சனத் ஜயசூரிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]] சார்பில் [[மாத்தறை]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரானார். அந்தத் தேர்தலில் இவர் 74,352 வாக்குகள் பெற்றார்.<ref>{{cite news|title=Sri Lanka's Master Blaster Sanath Jayasuriya tops Matara|publisher=Asian Tribune|date=9 April 2010|url=http://www.asiantribune.com/news/2010/04/09/sri-lankas-master-blaster-sanath-jayasuriya-tops-matara}}</ref> [[மகிந்த ராசபக்ச|மகிந்த ராசபக்சவின்]] அமைச்சரவையில் அஞ்சல் துறையின் உதவி அமைச்சராகப் பதவியேற்றார். <ref>{{cite news|title=Nine deputy ministers sworn in before President in Sri Lanka|url=http://www.colombopage.com/archive_13B/Oct10_1381391120CH.php|date=10 October 2013|newspaper=Colombopage}}</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
 
== ஒருநாள் போட்டிகள் ==
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் விரைவாக ஓட்டங்களை பல முறை எடுத்தவர் எனும்  சாதனையை இவர் படைத்துள்ளார். பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 17  பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் அதே அணிக்கு எதிராக 48 பந்துகளில் 100 ஓட்டங்களையும்,  இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 95 பந்துகளில் இவர் விரைவாக 150 ஓட்டங்களை எடுத்தார்.  இவர் விரைவாக எடுத்த 50 ஓட்டங்கள் எனும் சாதனையானது 19 ஆண்டுகள் எந்த ஒரு வீரராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது. மேலும் பவர் பிளே போன்ற எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாத சமயத்தில் இவர் விரைவாக 50 ஓட்டங்கள் எடுத்தது தற்போது வரை சிறந்த 50 ஓட்டங்களாக கருதப்படுகிறது.  பின்னர் ஏ பி டிவில்லியர்ஸ் இந்தச் சாதனையை முறியடித்தார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் இவர் மட்டுமே ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நான்கு முறை 150 ஓட்டங்களுக்கு மேலாக எடுத்துள்ளனர். இதில் இவர் மட்டும் இரு முறை தொடர்ச்சியாக 150க்கும் மேலான ஓட்டங்களை எடுத்துள்ளார்.
 
2000 ஆண்டு இலங்கைத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.  இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 189 ஓட்டங்களை எடுத்தார் இதுவே இவரின் அதிகபட்ச ஓட்டம் ஆகும்.  அந்த சமயத்தில் இது மூன்றாவது அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது மேலும் இலங்கை துடுப்பாட்ட வீரர்களில் இதுவே இந்த இடத்தில் இருந்தது.  தற்போது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இலங்கை வீரர்கள் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இவர் 11வது இடத்தில் உள்ளார்.
7,069

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2932777" இருந்து மீள்விக்கப்பட்டது