ஒவுனென் மட்சுறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 9 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:Hōnen Matsuri 2.JPG|right|thumb|250px|தொகுப்பு ஒவுனென் மட்சுறி]]
[[File:Hōnen Matsuri 6.JPG|right|thumb|250px|தொகுப்பு ஒவுனென் மட்சுறி]]
'''ஒவுனென் மட்சுறி''' (豊年祭, Hounen Matsuri) மார்ச் 15 திகதி [[ஜப்பான்|ஜப்பானில்]] கொண்டாப்படும் ஒரு புத்தியிர்ப்பு, இயற்கைசார் வீழாவாகும்விழாவாகும். 豊年祭 ஒனென் மட்சுறி என வாசிக்கப்பட வேண்டும்.
<table>
<tr>
வரிசை 16:
இவ்விழா ஜப்பானிய விழாக்களில் தனித்துவமானது. இந்த விழாவில் சடங்குகள், மது அருந்துதல், சிறப்பு உணவுவகைகள் என பல அம்சங்கள் இருந்தாலும், ஒரு பெரிய "மர ஆண்குறி"யை சுமந்து வீதி உலாவருவதே இவ்விழாவின் சிறப்பம்சம். Shinto சமயத்தில் இவ்வழக்கத்தை புத்தியிர்ப்புடனும் இயற்கையுடனும் இணைத்து பார்க்கின்றனர். இதை சிவலிங்கத்தை திருவிழாக்காலங்களில் தமிழர்கள் கோயில்களில் வீதி உலா எடுத்துவருவதுடன் ஒப்பிடலாம்.
 
இவ்விழாவை காணவென பல்லாயிரக்கணகான உல்லாசப்பயணிகள் இங்கு வருவது குறிப்பிடத்தக்கது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒவுனென்_மட்சுறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது