பாரதி கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
==நடிகர்கள்==
===முதன்மை கதாபாத்திரம்===
* [[அருண் பிரசாத்]] - பாரதி
** நல்ல உள்ளம் கொண்டவன் இவனுக்கு அழகை விட பாசம் தான் பெரியது என நினைப்பவன். கண்ணம்மாவின் கணவன்.
* [[ரோஷினி ஹரிப்ரியன்]] - கண்ணம்மா பாரதி
**[[தீப்தி ஸ்ரீ]] - கண்ணம்மா
*** பாரதியின் மனைவி. அனைவருக்கும் உதவும் நல்ல குணம் கொண்டவள். சற்று கருத்த நிறம் உள்ளவள் என்பதால் சமுதாயத்தில் சில விமர்சனங்களை சந்திக்கிறாள்.
* [[சுவீட்டி]] - அஞ்சலி
** வெள்ளை நிறம் உடையவள், கண்ணம்மாவின் மாற்றான் தாய் சகோதரி. புறத்தோற்றம் தான் ஒரு பெண்ணுக்கு அழகு என்ற எண்ணம் கொண்டவள்.
* [[அகிலன்]] - அகிலன், அஞ்சலியின் கணவன்.
 
===பாரதி குடும்பத்தினர்===