சேவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி img
வரிசை 1:
[[படிமம்:சேவல்Rooster சண்டை பழக்கும் முறை(walking).jpg|alt=thumb|வலது|125x125pxசேவல்]]
 
'''சேவல்''' என்பது கோழி போன்ற ஒரு சில கோழியினத்தின் ஆணினத்தை குறிப்பதாகும். இவை பொதுவாக இறைச்சிக்காகவே வீடுகளிலும் பண்ணைகளிலும் வளர்க்கப்படுகின்றன. இது காடுகளிலும், மனிதனால் வீடுகளிலும் அதற்கான பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும். இதில் பெண்ணினம் [[பேடு]] எனவும், ஆணினம் '''சேவல்''' எனவும் அழைக்கப்படுகின்றது. [[கோழி]] என்பது ஆண் பெண் என இரண்டிற்குமான பொதுப்பெயராகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சேவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது