சேவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி உரை திருத்தம்
வரிசை 2:
[[படிமம்:Rooster (walking).jpg|thumb|சேவல்]]
 
'''சேவல்''' என்பது கோழி போன்ற ஒரு சில கோழியினத்தின் ஆணினத்தை குறிப்பதாகும். இவை பொதுவாக இறைச்சிக்காகவே வீடுகளிலும் பண்ணைகளிலும் வளர்க்கப்படுகின்றன. இது காடுகளிலும், மனிதனால் வீடுகளிலும் அதற்கான பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும். இதில்[[கோழி]] என்பது ஆண் பெண் என இரண்டிற்குமான பொதுப்பெயராகும். கோழி பெண்ணினம் [[பேடு]] எனவும், ஆணினம் '''சேவல்''' எனவும் அழைக்கப்படுகின்றது. [[கோழி]] என்பது ஆண் பெண் என இரண்டிற்குமான பொதுப்பெயராகும்.
 
சேவலை அடையாளப்படுத்துவது அதனுடைய [[கொண்டை]]யாகும். அதேவேளை சேவல் கூவும் ஆற்றல் கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/சேவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது