பிரேசிலிய ரெயால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
10 Brazil real Second Reverse.jpg
சி Rsmnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox Currency
| currency_name_in_local = ரியல்ரெயாவ் பிரேசிலிரோபிரேசிலீரோ <small>(போர்த்துகீசியம்போர்த்துக்கேயம்) </small>
| image_1 = 10New Brazil100 real Second Obversereais.jpgpng
| image_title_1 = ''100 ரெயாயிசு வங்கித்தாள்,<br>திசம்பர் 13, 2010இல் வெளியானது.<ref>[http://banknotenews.com/files/6902f7c53e05a0e374606417fc992638-1371.php Brazil new 50- and 100-real notes confirmed] BanknoteNews.com. Retrieved 2011-10-20.</ref><ref name="newbanknote">{{cite news |title=BC lança nova família de notas do real em tamanhos diferentes |first=Lorenna |last=Rodrigues |url=http://www1.folha.uol.com.br/folha/dinheiro/ult91u688662.shtml |newspaper=[[Folha de S. Paulo]] |date=February 3, 2010 |accessdate=2010-02-03 |language=Portuguese |trans_title=Central Bank to launch new banknote series}}</ref>''
| image_title_1 =
| image_2 =10 Brazil real Second Reverse.jpg
| image_title_2 =
| iso_code = BRL
வரிசை 24:
| mint = காசா டா மோடா டொ பிரேசில்
| mint_website = {{URL|http://www.casadamoeda.gov.br}}
}}<br />
'''ரெயால்''' ({{IPAc-en|r|eɪ|ˈ|ɑː|l}}; பிரேசிலிய போர்த்துக்கேயம்: ரெயாவ்; பன்மை '''ரெயாயிசு''') [[பிரேசில்|பிரேசிலின்]] புழக்கத்திலுள்ள [[நாணயம்]] ஆகும். இதன் [[நாணயக் குறியீடு|குறியீடு]] '''R$''' மற்றும் [[ஐ.எசு.ஓ 4217|ஐ.எசு.ஓ குறியீடு]] '''BRL''' ஆகும். ஒரு ரெயால் 100 '''''சென்டவோசாக''''' ("நூற்றிலொன்று") பகுக்கப்பட்டுள்ளது.
 
இப்போது புழக்கத்திலிருக்கும் ரெயால் 1994 இல் பழைய நாணயத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. முப்பதாண்டுகளாக வளர்ந்து வந்த [[பணவீக்கம்|பணவீக்கத்தைக்]] கட்டுப்படுத்த செயல்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை சீர்திருத்தத்தின் அங்கமாக புதிய நாணயம் வெளியிடப்பட்டது. [[அமெரிக்க டாலர்|அமெரிக்க டாலருக்கு]] இணையான [[நாணய மாற்று வீதம்|நாணயமாற்று வீதத்தில்]] (1:1) வெளியிடப்பட்ட இந்தப் புதிய நாணயம் 1999இல் 2:1 ஆகவும் 2002இல் கிட்டத்தட்ட 4:1 ஆகவும் மதிப்பிறங்கியது. பின்னர் பொருளியல் வளர்ச்சியால் 2006இல் மீளவும் 2:1 நிலையை எட்டியது. திசம்பர் 31, 2013இல் நாணய மாற்றுவீதம் ஒரு அமெரிக்க டாலருக்கு 2.36 பிரேசிலிய ரெயாலாக இருந்தது.
 
டாலரைப் போன்ற, இரட்டை நெடுங்கோடுகளை உடைய சிஃப்ரோ குறியீடு (<math>\mathrm{S}\!\!\!\Vert</math>) மூலம் குறிக்கப்படுகிறது.<ref>{{cite web|title=Origem do Cifrão|url=http://www.casadamoeda.gov.br/portalCMB/menu/cmb/sobreCMB/origem-cifrao.jsp|publisher=Casa de Moeda do Brasil}}</ref> இருப்பினும் [[ஒருங்குறி]] இதனை [[எழுத்துரு]] வடிவத்தின் வேறுபாடாகவே கருதி தனி குறியீட்டை வழங்கவில்லை.<ref>{{cite web|title=C0 Controls and Basic Latin Range: 0000–007F|url=http://www.unicode.org/charts/PDF/U0000.pdf|work=The Unicode Standard, Version 6.2|publisher=The Unicode Consortium|accessdate=19 September 2013}}''Unicode 0024 DOLLAR SIGN= milréis, escudo, used for many peso currencies in Latin America and elsewhere, glyph may have one or two vertical bars''</ref>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பிரேசிலிய_ரெயால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது