"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அடையாளம்: 2017 source edit
 
குறிப்பு: கொரோனா தீநுண்மித் தாக்கம் தொடர்பான அவசரநிலை நீங்கிய பின்னரே வேலைகளை ஆரம்பிக்க முடியும். சமூக ஒப்புதல் கிடைத்தால் விக்கிமீடியா அறக்கட்டளைக்கு வரைபை முன்மொழியலாம். --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 15:02, 15 மார்ச் 2020 (UTC)
 
:செய்யலாம். எஞ்சியுள்ள தொகை கூடுதலாக உள்ளதால், முழுக்க கட்டுரைப் போட்டி பரிசாக அறிவிக்காமல் வேறு வகையான முன்னெடுப்புகள், பரப்புரைச் செலவுக்கும் நிதி ஒதுக்கலாம். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:51, 15 மார்ச் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2933242" இருந்து மீள்விக்கப்பட்டது