மார்த்தாண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
Crvins (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 31:
* மார்த்தாண்டம் சிஸ்ஐ ஆலயம்
* புனித அந்தோணியார் ஆலயம், வெட்டுமணி
* [[இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு]]
* புனித சவேரியார் ஆலயம், மார்த்தாண்டம்
 
வரிசை 56:
 
களரி என்ற கலை கேரளாவின் பண்டைய தற்காப்பு கலையாகும். பரசுராமரால் நிறுவப்பட்டதாக நம்பப்படும் இக்கலை பாரம்பரியமாக வடக்கன் களரி என்று அழைக்கப்படுகிறது; மற்றொன்று அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இம்முறையில் வாள், கத்தி, உருமி (உருளும் வாள்), மான்கொம்பு கோடாரி போன்ற எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்தி உடலின் சில குறிப்பிட்ட புள்ளிகளை மட்டும் தாக்குகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் 'அடிமுறை அல்லது 'நாடான்' என்று அழைக்கப்படும் ஒரு தற்காப்புக் கலைகளின் தாயகமாக உள்ளது, இது கேரளாவின் களரி கலையுடன் அதன் தனித்துவத்தை மீறி அடிக்கடி குழப்பத்தை தருகிறது.
 
== இதையும் காண்க ==
[[மார்த்தாண்டம் மேம்பாலம்]]
 
[[குழித்துறை ஆறு|குழித்துறை தாமிரபரணி ஆறு]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மார்த்தாண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது