இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 82:
|official_website = {{url|https://www.gov.lk}}
}}
'''லங்கை''' ({{audio|Ta-இலங்கை.ogg|ஒலிப்பு}}) (''Sri Lanka'', {{lang-si|ශ්‍රී ලංකා}}, '''சிறீலங்கா''') [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] தென்கீழ் கரைக்கு அப்பால் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] ஏறத்தாழ 20 [[மில்லியன்]] மக்கள் வாழும் ஒரு [[தீவு நாடு]] ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் '''இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு'''<ref>{{cite web|url=http://www.parliament.lk/constitution/main|title=Parliament of Sri Lanka – Constitution|publisher=|accessdate=3 April 2016}}</ref> ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் '''சிலோன்''' (''Ceylon'') என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
 
இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது.<ref name=histr>{{cite book | url = http://books.google.com/?id=PD8DseEWyuoC&printsec=frontcover | title = Urbanization and sustainability in Asia: case studies of good practice | author = Roberts, Brian | chapter = Sri Lanka: Introduction | year = 2006 | isbn = 978–971–561–607–2}}</ref> இதன் புவியியல் அமைவு மற்றும் ஆழமான திருகோணமலை துறைமுகம் என்பன புராதன [[பட்டுப் பாதை]] காலந்தொட்டு<ref name=silkr>{{cite book | url = http://books.google.com/books/about/Sri_Lanka_and_the_silk_road_of_the_sea.html?id=xmNuAAAAMAAJ | title = Sri Lanka and the silk road of the sea | chapter = Sri Lankan Role in the Maritime Silk Route|page= 21 | year = 1990 | isbn = 978-955-9043-02-7 | author = Bandaranayake, Senake}}</ref> இரண்டாம் உலக யுத்தம் வரை தந்திரோபாய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது.<ref>British Prime Minister Winston Churchill described the moment a Japanese fleet prepared to invade Sri Lanka as "the most dangerous and distressing moment of the entire conflict".&nbsp;– ''Commonwealth Air Training Program Museum'', [http://www.airmuseum.ca/mag/0410.html The Saviour of Ceylon]</ref> இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாகவுள்ளது.<ref name=geod>{{cite book | url = http://books.google.com/books?id=xhduAAAAMAAJ | title = Sri Lanka, past and present: Archaeology, Geography, Economics: selected papers on German research | author = Domrös, Manfred | year = 1998 | isbn = 978-3-8236-1289-6}}</ref> இது [[சிங்களவர்]], [[இலங்கைத் தமிழர்]], [[இலங்கைச் சோனகர்]], [[மலையகத் தமிழர்|இந்திய வம்சாவளித் தமிழர்]], [[பறங்கியர்]], [[இலங்கை மலாயர்]], [[இலங்கை ஆப்பிரிக்கர்]] மற்றும் பூர்வீகக் குடிகளான [[வேடுவர்]] ஆகியோரின் தாயகமாகும்.<ref>{{cite web | url = http://www.britannica.com/EBchecked/topic/624466/Vedda | title = Vedda | work = [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] }}</ref> இலங்கை வளமான பௌத்த மரபுரிமையைக் கொண்டு, முதலாவது [[இலங்கையில் பௌத்தம்|பௌத்த]] படைப்புக்களை இத்தீவில் உருவாக்கியது.<ref>{{cite web | url = http://www.buddhanet.net/e-learning/dharmadata/fdd16.htm | title = Religions – Buddhism: Theravada Buddhism | work = BBC | date = 2 October 2002 }}</ref> இந்நாட்டின் தற்கால வரலாறு மூன்று தசாப்த கால [[ஈழப் போர்|ஈழப் போரில்]] அகப்பட்டு<ref>[http://www.bbc.co.uk/news/world-asia-17471300 UN adopts resolution on Sri Lanka war crimes probe] BBC</ref> மே 2009 இல் இராணுவ ரீதியிலான வெற்றியுடன் முடிவுக்கு வந்துள்ளது.<ref>[http://www.reuters.com/article/2009/05/18/us-srilanka-war-sb-idUSTRE54D1GR20090518 Reuters Sri Lanka wins civil war, says kills rebel leader]. www.reuters.com (18 May 2009). Retrieved on 2012-11-18.</ref>
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது