மூன்றாம் அர்தசெராக்சஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
 
 
'''மூன்றாம் அர்தசெராக்சஸ்''' ('''Artaxerxes III''' (பழைய பாரசீக மொழியில்|𐎠𐎼𐎫𐎧𐏁𐏂) [[பாரசீகம்|பாரசீக]] [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசை]] [[கிமு]] 404 முதல் கிமு 358 முடிய 46 ஆண்டுகள் ஆண்ட பேரரசர் ஆவார்.<ref>[https://www.britannica.com/biography/Artaxerxes-III Artaxerxes III, KING OF PERSIA]</ref><ref>[http://www.iranicaonline.org/articles/artaxerxes-iii-throne-name-of-ochus-gk ARTAXERXES III]</ref> இவர் கிமு 343-இல் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்|பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் முப்பதாம் வம்சம்|முப்பதாம் வம்சத்தின்]] [[பார்வோன்]] இரண்டாம் நெதெனெபோவை வென்று, எகிப்தை பாரசீகத்தின் ஒரு மாகாணமாக அறிவித்தார். மாசிடோனியாவின் மன்னர் [[மக்கெடோனின் இரண்டாம் பிலிப்]] ஆட்சிக் காலத்தில் கிமு 350 - 341-களில் [[போனீசியா]], [[சைப்பிரசு]] மற்றும் [[சிதோன்]] நகரங்களில் [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசுக்கு]] எதிராக கிரேக்கர்கள் நடத்திய பெரும் கிளர்ச்சிகளை ஒடுக்கினார். இவர் [[பெர்சப்பொலிஸ்]] நகரத்தில் புதிய அரண்மனையை நிறுவத் துவங்கினார்.
மேலும் [[ஏஜியன் கடல்]] அருகே உள்ள கிரேக்கர்களின் [[ஐயோனியா]] மற்றும் ஏதன்ஸ் நாட்டவர்களின் [[மத்தியத்தரைக் கடல்]] அருகே இருந்த '''லைசியா''' மற்றும் [[சிசிலி]] போன்ற நகரங்களை மூன்றாம் அர்தசெராக்சஸ் படைகள் கைப்பற்றியது. <ref name="conspiracy">{{cite web|url=http://www.iranologie.com/history/Achaemenid/chapter%20V.html |title=Chapter V: Temporary Relief |accessdate=March 1, 2008 |url-status = dead|archiveurl=https://web.archive.org/web/20080619124220/http://www.iranologie.com/history/Achaemenid/chapter%20V.html |archivedate=June 19, 2008 |df=mdy-all }}</ref>கிமு 338-இல் மூன்றாம் அர்தசெராக்சஸ் இறந்த பின் அவர் மகன் அர்செஸ் அகாமனிசியப் பேரரசின் அரியணையில் அமர்ந்தார்.
[[File:Iran, Persepolis, Tomb of Artaxerxes III.jpg|thumb|Tombமூன்றாம் ofஅர்தசெராக்சஸ்சின் Artaxerxesகல்லறை, III[[பெர்சப்பொலிஸ்]] atநகரம் [[Persepolisஈரான்]].]]
[[File:Artaxerxes III soldiers of the Empire, with labels.jpg|thumb|மூன்றாம் அர்தசெராக்சஸ் கல்லறையில் [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசின்]] பல்வேறு இனக்குழுவின் போர்வீரர்களின் சிற்பம்]]
[[File:Artaxerxes III soldiers of the Empire, with labels.jpg|thumb|Soldiers of various ethnicities of the Achaemenid Empire, tomb of Atarxerxes III.]]
 
 
==படக்காட்சிகள்==
 
<gallery>
 
File:CARIA, Achaemenid Period. Circa 350-334 BC.jpg|மூன்றாம் அர்தசெராக்சஸ் மற்றும் மாகாண ஆளுநரின் உருவம் பொறித்த நாணயம், கிமு 350-341
 
File:PHOENICIA, Sidon. Tennes. Circa 351-347 BC.jpg|[[சிதோன்]] ஆட்சியாளர் டென்னீஸ் நாணயம், கிமு 351]]
[[File:CARIA, Achaemenid Period. Circa 350-334 BC.jpg|thumb|upright=1.23|[[Achaemenid coinage]] of [[Idrieus]] of [[Caria]] during the reign of Artaxerxes III, showing the Achaemenid king on the obverse, and his satrap Idrieus on the reverse. Circa 350-341 BC.]]
[[File:Artaxerxes III as Pharao.jpg|thumb|upright=1|Artaxerxes III as Pharaoh of Egypt, satrapal coinage ofஎகிப்தின் [[Mazaeusபார்வோன்]] inமூன்றாம் அர்தசெராக்சஸ் நாணயம், [[Cilicia (satrapy)|Ciliciaசிசிலி]].<ref name="FK">{{cite book |last1=Kovacs |first1=Frank L. |title=Jahrbuch für Numismatik und Geldgeschichte |article=Two Persian Pharaonic Portraits|date=2002 |publisher=R. Pflaum. |pages=55–60 |url=https://books.google.com/books?id=d1hmAAAAMAAJ |language=en}}</ref>
 
File:Faravahar.svg|thumb|[[சொராட்டிறிய நெறி]] கடைபிடிக்கும் அகாமனிசியப் பேரரசசினர்
 
File:Persepolis Taureaux.jpg|கட்டி முடிவுறாத [[பெர்சொப்பொலிஸ்]] நகர நுழைவாயில்
 
</gallery>
 
 
 
[[File:PHOENICIA, Sidon. Tennes. Circa 351-347 BC.jpg|thumb|left|Coinage of [[Tennes]], the king of Sidon who revolted against the Achaemenid Empire. Dated 351/0 BC.]]
 
 
 
 
[[File:Artaxerxes III as Pharao.jpg|thumb|upright=1|Artaxerxes III as Pharaoh of Egypt, satrapal coinage of [[Mazaeus]] in [[Cilicia (satrapy)|Cilicia]].<ref name="FK">{{cite book |last1=Kovacs |first1=Frank L. |title=Jahrbuch für Numismatik und Geldgeschichte |article=Two Persian Pharaonic Portraits|date=2002 |publisher=R. Pflaum. |pages=55–60 |url=https://books.google.com/books?id=d1hmAAAAMAAJ |language=en}}</ref>
]]
 
 
[[File:Iran, Persepolis, Tomb of Artaxerxes III.jpg|thumb|Tomb of Artaxerxes III at [[Persepolis]].]]
[[File:Artaxerxes III soldiers of the Empire, with labels.jpg|thumb|Soldiers of various ethnicities of the Achaemenid Empire, tomb of Atarxerxes III.]]
 
 
 
 
 
[[File:Faravahar.svg|thumb|Historically, kings of the [[Achaemenid Empire]] were followers of [[Zoroaster]] or heavily influenced by [[Zoroastrianism|Zoroastrian]] ideology.]]
 
 
 
[[File:Persepolis Taureaux.jpg|thumb|right|The Unfinished Gate at [[Persepolis]] gave archaeologists an insight into the construction of Persepolis.]]
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_அர்தசெராக்சஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது