"பேரரசர் அலெக்சாந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

134 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கிரேக்கம் - link(s) தொடுப்புகள் கிரேக்க நாடு உக்கு மாற்றப்பட்டன)
|title =
|image =[[படிமம்:Napoli BW 2013-05-16 16-24-01.jpg|300px]]
|caption =பாரசிக[[அகாமனிசியப் மன்னன்பேரரசு|அகாமனிசியப் பேரரசர்]] [[பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ்டேரியஸ்|மூன்றாம் டாரியசுடன்]] அலெக்சாந்தர் போரிடும் காட்சி
|reign =கிமு 336-323
|coronation =
|place of birth =[[மசிடோன்]]
|date of death =[[ஜூன் 11]], [[கிமு 323]] (அகவை 32)<!--32 years, 10 months and 20 days (approx)-->
|place of death =[[பாபேல்|பாபிலோன்]]
|place of burial=
}}
'''பேரரசன் அலெக்சாந்தர்''' அல்லது '''மகா அலெக்சாண்டர்''' (''Alexander the Great'', [[கிரேக்க மொழி|கிரேக்கம்]]: Αλέξανδρος ο Μέγας அல்லது Μέγας Aλέξανδρος,<ref>[http://www.etymonline.com/index.php?search=Alexander&searchmode=none Online Etymology Dictionary]</ref> ''Megas Alexandros''; சூலை 20, கிமு 356 - சூன் 10/ 11, கிமு 323), [[கிரேக்க நாடு|கிரேக்கத்தின்]]<ref name=pomeroy1>{{cite book|author=Pomeroy, S.|coauthors=Burstein, S.; Dolan, W.; Roberts, J.|date=1998|title=Ancient Greece: A Political, Social, and Cultural History|publisher=Oxford University Press|isbn= 0-19-509742-4}}</ref><ref name=Hammond1>{{cite book|author=Hammond, N. G. L.|date=1989|title=The Macedonian State: Origins, Institutions, and History|pages=12–13|publisher=Oxford University Press|isbn= 0-19-814883-6}}</ref> பகுதியான [[மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)|மக்கெடோனின்]] பேரரசர் (கிமு 336–323). '''மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர்''' எனவும் இவர் அழைக்கப்படுகிறார். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவர் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவரது காலத்தில் [[பண்டைய கிரேக்கம்|பண்டைய கிரேக்கர்களுக்குத்]] தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆண்டார்.
 
அலெக்சாந்தர் அவரது தந்தை [[மக்கெடோனின் இரண்டாம் பிலிப்|இரண்டாம் பிலிப்]] இறந்த பின்னர் மக்கெடோனின் மன்னனாக முடிசூடிக்கொண்டார். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தார். அலெக்சாந்தர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடித்து அவைகளை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் இணைத்தார். பின்னர் கிழக்குப் பகுதியில் [[அக்கீமனிட் பேரரசு|அக்கீமனிட் பாரசிகப் பேரரசைக்]] கைப்பற்றினார். இவர் [[பண்டைய அண்மை கிழக்கு]] பகுதிகளான [[அனதோலியா]], [[சிரியா]], [[பினீசியாபோனீசியா]], [[காசா]], [[பண்டைய எகிப்து]], [[பாரசீகம்அகாமனிசியப் பேரரசு]], [[பாக்திரியா]], [[மெசொப்பொத்தேமியா]] ஆகிய நாடுகளைக்ஆகியவைகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] வரை நீட்டியிருந்தார்.
 
இறப்பதற்கு முன்பே, [[அரேபியக்பாரசீக குடாநாடு|அரேபியக் குடாநாட்டுக்குள்வளைகுடா]]வில் தனது வணிக நடவடிக்கைகளையும், படை நடவடிக்கைகளையும் விரிவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தார். இதன் பின்னர் மேற்கே [[கார்த்தேஜ்]], [[ரோம்]], [[ஐபீரியக் குடாநாடு]] ஆகியவற்றை நோக்கிச் செல்லவும் அவரிடம் திட்டம் இருந்தது. அலெக்சாந்தர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில் சேர்த்திருந்தார். இதனால் சில அறிஞர்கள் இவர் இணைப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தார் என்றனர். தனது படை வீரர்களையும், பிற நாட்டுப் பெண்களை மணம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினார். அவரும் கூட இரண்டு வெளிநாட்டு இளவரசிகளை மணம் செய்தார்.
 
பன்னிரண்டு ஆண்டுகாலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் [[பாபிலோன்|பாபிலோனில்]] காலமானார். இவரது இறப்புக்கான காரணம் தெளிவில்லை. [[மலேரியா]], [[நஞ்சூட்டல்]], [[தைபோய்ட்டு]]க் காய்ச்சல், [[வைரஸ்]] தொற்று போன்ற ஏதாவது ஒன்றால் அல்லது அளவு மீறிய [[குடிப்பழக்கம்|குடிப்பழக்கத்தால்]] இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அலெக்சாந்தரின் விரிவாக்கங்களும், மரபுரிமைப் பேறுகளும் (legacy) அவர் இறந்து பலகாலங்களின் பின்னரும் நிலைத்திருந்ததுடன், தொலைதூர இடங்களிலும், கிரேக்கக் குடியேற்றங்களும், அதன் பண்பாட்டுச் செல்வாக்கும் பல நூற்றாண்டுகள் நீடிப்பதற்கு உதவின. இக்காலம் [[ஹெலெனியஹெலனிய காலம்]] எனப்படுவதுடன், இது கிரேக்கம், [[மையக்கிழக்கு]], இந்தியா ஆகியவற்றின் ஒரு கலப்புப் பண்பாடாக விளங்கியது.
 
== தொடக்க காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2933470" இருந்து மீள்விக்கப்பட்டது