மூன்றாம் தாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
| Children = இரண்டாம் ஸ்டேடிரிய<br>ஒசூஸ்<br>டிரைபெடீஸ்
}}
'''மூன்றாம் டேரியஸ்''' ('''Darius III''') (பிறப்பு:கிமு 380 – இறப்பு:கிமு 330), இவரது இயற்பெயர் அர்தசத்தா '''Artashata''' மற்றும் கிரேக்கப் பெயர் கோடோமன்னஸ் ('''Codomannus''') ஆகும்.<ref name=Heckel>{{cite book |title=The Wars of Alexander the Great |last=Heckel |first=Waldemar |coauthors= |year=2002 |isbn=978-1841764733 |page=24 |url=https://books.google.com/books?id=p3D_QHiHdpAC&pg=PA24&dq=Artashata&hl=en#v=onepage&q=dynastic%20name&f=false |accessdate=19 June 2012}}</ref> <ref name=Heckel/> [[அகமானிசியப்அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசர்]] நான்காம் அர்தசெராக்சிற்குப் பின்னர், இவர் [[அகாமனிசியப் பேரரசு|பாரசீகப் பேரரசின்]] அரியணையில் கிமு 336-இல் ஏறியவர், கிமு 330 முடிய 6 ஆன்டுகள் மட்டுமே அரசாண்டவர். இவரே அகாமனிசியப் பேரரசின் இறுதிப் பேரரசர் ஆவார்.
 
இவர் கிமு 343-இல் [[பண்டைய எகிப்து|எகிப்தை]] கைப்பற்றி [[எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம்|எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்ச]] [[பார்வோன்]] ஆக முடிசூட்டிக் கொண்டார். மேலும் [[சிசிலி]] தீவை கைப்பற்றி எகிப்திய மாகாணத்துடன் இணைத்துக் கொண்டார்.
வரிசை 36:
<ref>[http://www.iranicaonline.org/articles/darius-v Darius III]</ref>
 
இதன் மூலம் பேரரசர் அலெக்சாந்தர் [[பண்டைய அண்மை கிழக்கு]], [[பண்டைய எகிப்து]] [[துருக்கி]] மற்றும் [[பாரசீகம்|பாரசீகப்]] பகுதிகளை [[மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)|மாசிடோனியப் பேரரசின்]] கீழ் கொன்டு வந்தார்.
==அகாமனிசியப் பேரரசர்கள்==
*[[சைரசு]]
*[[முதலாம் செர்கஸ்]]
*[[முதலாம் சைரஸ்]]
*[[முதலாம் டேரியஸ்]]
*[[மூன்றாம் அர்தசெராக்சஸ்]]
*[[இரண்டாம் காம்பிசெஸ்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_தாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது