சுண்ணக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
சி *உரை திருத்தம்*
 
வரிசை 8:
 
'''சுண்ணக்கல்''' என்பது ஒரு வித படிவப்பாறை ஆகும். இது பெரும்பாலும் கல்சைற்று மற்றும் அரகோனைட் கொண்ட கனிமங்கள். இந்த கனிமங்கள் கல்சியம் கார்பனேட்டின் (CaCO<sub>3</sub>) பல்வேறு படிக வடிவங்களுள் ஒன்றாகும்.
இது கால்சைட்டால் ஆனது. இது வெளிர் சாம்பல்,பழுப்பு அல்லது கருநிறம் கொண்டது. பாறையின் துகள் ஒரே அளவானவையாக இருக்கும். இதில் நீர்த்த [[ஹைட்ரோகுளோரிக் அமிலம்|ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைஅமிலத்தைச்]] சேர்க்கும் போது பொங்கும். கிளிஞ்சல்களின் புதை படிவுகளால் ஆன சுண்ணாம்புசுண்ணாம்புப் பாறை கிளிஞ்சல் சுண்ணாம்புசுண்ணாம்புப் பாறை ஆகும்.<ref>{{cite book | title=அறிவியல் களஞ்சியம், தொகுதி 14 | publisher=தமிழ் பல்கலைக் கழகம்}}</ref>
 
[[File:Gizeh Cheops BW 1.jpg|thumb|right|முற்றிலும் சுண்ணக்கல்லாற் செய்யப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான [[கிசாவின் பெரும் பிரமிடு]].]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/சுண்ணக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது