"கனிமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎வரையறை: *உரை திருத்தம்*
சி (Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (→‎வரையறை: *உரை திருத்தம்*)
 
 
முதல் மூன்று பொதுவான பண்புகள் கடைசி இரண்டு பொதுப்பண்புகளோடு ஒப்பிடும் போது அதிகம் விவாதமின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அறை வெப்பநிலையில் நிலையானதாக இருக்க வேண்டும் என்ற வரையறையின் விதிவிலக்குகளாக −39 °C இல் படிகமாகும் பாதரசமும், 0 °C வெப்பநிலைக்குக் கீழாக மட்டும் பனிக்கட்டியாக மாறும் நீரும் திகழ்கின்றன.
ஒரு [[பதார்த்தம்]], [[திண்மம்|திண்மமாகவும்]], [[படிகம்|படிக]] அமைப்பை உடையதாகவும் இருந்தால் மட்டுமே அது, உண்மையான கனிமமாக வகைபிரிக்கப்படும். அத்துடன், அது, ஓரினத் தன்மை (''homogeneous'') உள்ளதும், வரையறுக்கப்பட்ட [[வேதியியல்]] அமைப்பைக் கொண்டதாகவும், இயற்கையிற் காணப்படக்கூடிய [[கனிம வேதியியல்]] பதார்த்தமாகவும் இருத்தல் வேண்டும். இயற்கையில் தனிமங்களாகதனிமங்களாகக் கிைடக்கும்கிடைக்கும் உலோகங்கள் தாமிரம், வெள்ளி, தங்கம், பாதரசம், பிளாட்டினம் ஆகியவை ஆகும். இதர தனிமங்கள் அனைத்தும் சேர்மங்களாகவே காணப்படுகின்றன. பூமியில் காணப்படக்கூடிய, இயற்கையான உலோகச் சேர்மப் பொருட்களே '''கனிமம்''' (''mineral'')என அழைக்கப்படுகிறதுஅழைக்கப்படுகின்றன. இவ்வாறான கனிமங்களில் எந்தஎந்தெந்தக் கனிமங்களிலிருந்து சிக்கனமான மற்றும் இலாபகரமான முறையில் ஒரு உலோகமானது பிரித்தெடுக்கப்பட இயலுமோ அத்தகைய கனிமங்கள் '''தாதுக்கள்[[தாது]]க்கள்''' (''ore'') என அழைக்கப்படுகின்றன.<ref>{{cite book | title=Advanced Inorganic Chemistry | publisher=S. Chand Publishing | author=R. D. Madan | year=1985 | location=New Delhi | pages=753}}</ref>
 
== பெயரிடும் முறையும், வகைப்பாடும் ==
1,781

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2933804" இருந்து மீள்விக்கப்பட்டது