"ம. கோ. இராமச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2931915 Gowtham Sampath உடையது. (மின்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2931915 Gowtham Sampath உடையது. (மின்))
{{Main|எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை}}
 
இவர் ஒரு [[சிங்களவர்மலையாளம்|சிங்களராகமலையாளி]]யாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். [[சி. என். அண்ணாத்துரை]]யின் மறைவுக்குப் பின், [[மு. கருணாநிதி]] முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார்.
 
[[1972]]-இல் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. முதன் முதலாகப் போட்டியிட்ட [[திண்டுக்கல்]] பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.
 
திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகளின்ஏழைகள் தோழனாகவும், வீரனாகவும்கொடையாளியாகவும், கொடையாளியாகவும்வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|1977ல் நடைபெற்ற தேர்தலில்]] பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். ஆனால் அப்போது எதிர்கட்சியான திமுகவில் இருந்து எம்ஜிஆர் ஒரு "அன்னிய பிறப்பு" என்ற விமர்சனத்தை வைத்தது மட்டுமின்றி நீதிமன்றத்திற்கு வழக்காக மாறியது பின்பு மக்கள் தீர்ப்பே எனது தீர்ப்பு என்று என்னிகொண்டு இருந்தபோது அவர் பிறப்பால் இலங்கையராக இருந்தாலும் சுதந்திரத்திற்க்கு முன்பு இலங்கை இந்தியாவின் கட்டுபாட்டில் இருந்து தான் 1948ல் தான் இலங்கை தனிநாடாக பிரிந்தமையால் அவர் நாடாளலாம் என்று எம்ஜிஆருக்கு சாதகமான தீர்ப்பு வந்ததாள் அவர் மக்களின் தீர்ப்பே நீதியின் தீர்ப்பு என்று கூறிவிட்டு மக்களின் நல் ஆசையுடன் நாடாண்டார். பின்பு [[1984]]ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் [[மதுவிலக்கு]] அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்குப் [[பாரத ரத்னா]] விருது வழங்கப்பட்டது.
 
இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [[ஜெ. ஜெயலலிதா]] தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2934046" இருந்து மீள்விக்கப்பட்டது