"சைபீரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6,363 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
{{coord|60|0|N|105|0|E|display=title}}

[[படிமம்:Siberia-FederalSubjects.png|thumb|right|250px|சைபீரிய கூட்டமைப்பு மாவட்டம் (சிவப்பு); புவியியல் ரீதீயாக ரஷ்ய சைபீரியா (இளம் சிவப்பு); வரலாற்று சைபீரியா (செம்மஞ்சள்)]]
{{Infobox settlement
'''சைபீரியா''' (''Siberia'', [[ரஷ்ய மொழி]]: Сиби́рь, ''சிபீர்'') என்பது [[வடக்கு]] [[ஆசியா]]வின் பெரும்பாலும் முழுப்பகுதியையும் உள்ளடக்கிய ஒரு பெரு நிலப்பரப்பைக் குறிக்கிறது. இப்பகுதி தற்போதைய [[ரஷ்யா|ரஷ்யக் கூட்டமைப்பின்]] நடு மற்றும் கிழக்குப் பெரு நிலப்பரப்பில் உள்ளது. முன்னாள் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தின்]] ஆரம்பத்தில் இருந்தும், [[16ம் நூற்றாண்டு|16ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் இருந்தான [[ரஷ்யப் பேரரசு|ரஷ்யப் பேரரசின்]] பகுதியிலும் சைபீரியா இருந்தது. [[புவியியல்]] ரீதியாக, இது [[யூரல் மலைகள்|யூரல் மலைகளின்]] கிழக்கு வரையும், [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக்]] மற்றும் [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக் கடல்களின்]] [[வடிகால்]]கள் வரையும், ஆர்க்டிக் கடலின் தெற்கே வட-மேற்கு [[கசக்ஸ்தான்]] வரையும், [[மங்கோலியா]], [[மக்கள் சீனக் குடியரசு|சீனா]] வரையும் பரந்திருக்கிறது<ref>[http://encycl.yandex.ru/dict/bse/article/00070/76500.htm?text=%D0%A1%D0%B8%D0%B1%D0%B8%D1%80%D1%8C Great Soviet Encyclopedia (in Russian)]</ref>. ரஷ்யாவின் 77 விழுக்காட்டு நிலப்பகுதியை (13.1 மில்லியன் சதுர கிலோமீட்டர்) சைபீரியா கொண்டுள்ளது. ஆனாலும் இங்கு ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினரே (42.2 மில்லியன் மக்கள்) இங்கு வாழ்கின்றனர்.
| name = சைபீரியா
| native_name = Сибирь
| native_name_lang = ru
| settlement_type = புவியியல் பகுதி

| image_skyline = Siberia-FederalSubjects.svg
| image_caption =        சைபீரிய கூட்டாட்சி மாவட்டம்

புவியியல் ரீதியான உருசிய சைபீரியா

வடக்கு ஆசியா, சைபீரியாவின் மகா விரிவு
| image_flag =
| image_shield =
| motto =
| nickname =
| etymology =

| subdivision_type = நாடு
| subdivision_name = [[உருசியா]]
| subdivision_type1 =
| subdivision_name1 =
| subdivision_type2 = பகுதி
| subdivision_name2 = [[வடக்கு ஆசியா]], [[ஐரோவாசியா]]
| subdivision_type3 =
| subdivision_name3 =
| subdivision_type4 =
| subdivision_name4 =
| parts_type = பகுதிகள்
| parts_style = para
| p1 = மேற்கு சைபீரிய சமவெளி
நடு சைபீரிய பீடபூமி
மற்றும் ''பிற...''

| image_map =
| map_caption =
| pushpin_map =
| pushpin_relief =
| pushpin_map_caption =
| coordinates =
| coordinates_footnotes =

| established_title =
| established_date =

| area_footnotes =
| area_total_km2 = 13100000
| area_total_sq_mi =
| area_land_sq_mi =
| area_water_sq_mi =

| elevation_footnotes =
| elevation_m =
| elevation_ft =

| population_as_of = 2017
| population_footnotes =
| population_total = 33765005
| population_density_km2 = auto
| population_density_sq_mi=
| population_demonym =

| timezone1 =
| utc_offset1 =
| timezone1_DST =
| utc_offset1_DST =

| postal_code_type =
| postal_code =
| area_code_type =
| area_code =
| geocode =
| iso_code =

| website =
| footnotes =

'''சைபீரியா''' (''Siberia'', [[ரஷ்ய மொழி]]: Сиби́рь, ''சிபீர்'') என்பது [[வடக்கு]] [[ஆசியா]]வின் பெரும்பாலும் முழுப்பகுதியையும் உள்ளடக்கிய ஒரு பெரு நிலப்பரப்பைக் குறிக்கிறது. இப்பகுதி தற்போதைய [[ரஷ்யா|ரஷ்யக் கூட்டமைப்பின்]] நடு மற்றும் கிழக்குப் பெரு நிலப்பரப்பில் உள்ளது. முன்னாள் [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தின்]] ஆரம்பத்தில் இருந்தும், [[16ம் நூற்றாண்டு|16ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் இருந்தான [[ரஷ்யப் பேரரசு|ரஷ்யப் பேரரசின்]] பகுதியிலும் சைபீரியா இருந்தது. [[புவியியல்]] ரீதியாக, இது [[யூரல் மலைகள்|யூரல் மலைகளின்]] கிழக்கு வரையும், [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக்]] மற்றும் [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக் கடல்களின்]] [[வடிகால்]]கள் வரையும், ஆர்க்டிக் கடலின் தெற்கே வட-மேற்கு [[கசக்ஸ்தான்]] வரையும், [[மங்கோலியா]], [[மக்கள் சீனக் குடியரசு|சீனா]] வரையும் பரந்திருக்கிறது<ref>[http://encycl.yandex.ru/dict/bse/article/00070/76500.htm?text=%D0%A1%D0%B8%D0%B1%D0%B8%D1%80%D1%8C Great Soviet Encyclopedia (in Russian)]</ref>. ரஷ்யாவின் 77 விழுக்காட்டு நிலப்பகுதியை (13.1 மில்லியன் சதுர கிலோமீட்டர்) சைபீரியா கொண்டுள்ளது. ஆனாலும் இங்கு ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 3023 விழுக்காட்டினரே (4233.276 மில்லியன் மக்கள்) இங்கு வாழ்கின்றனர். இதன் மக்கள்தொகை அடர்த்தியானது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு மூன்று பேர் ஆகும். இது தோராயமாக ஆஸ்திரேலியாவுக்கு சமமாக உள்ளது. இவ்வாறாக உலகிலேயே மக்கள் குடியமர்ந்த இடங்களில் மக்கள் தொகை அடர்த்தி குறைவான பகுதியாக சைபீரியா உள்ளது. சைபீரியா ஒரு தனி நாடாக இருக்குமானால் பரப்பளவில் இதுவே உலகின் மிகப்பெரிய நாடாக இருக்கும். ஆனால் மக்கள் தொகை வரிசையில் உலகிலேயே முப்பத்தி ஐந்தாவது இடத்தையும் ஆசியாவில் பதினைந்தாவது இடத்தையும் பெறும்.

உலக அளவில் சைபீரியா அதன் நீண்ட மற்றும் கடும் குளிர் காலத்திற்காக அறியப்படுகிறது. இங்கு ஜனவரி மாத சராசரி வெப்பநிலை மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் ஆகும்.<ref>{{Cite web |url=https://www.aer.com/science-research/climate-weather/arctic-oscillation/ |title=Arctic Oscillation and Polar Vortex Analysis and Forecasts |publisher=Atmospheric and Environmental Research, [[Verisk Analytics]] |access-date=20 May 2018 }}</ref> மேலும் உருசியா மற்றும் சோவியத் அரசாங்கங்களால் சிறைச்சாலைகள், தொழிலாளர் முகாம்கள் மற்றும் உள்நாட்டில் நாடுகடத்தப்படுபவர்களுக்கான இடம் என நீண்ட வரலாற்றை சைபீரியா கொண்டுள்ளது.

ஐரோப்பிய கலாச்சாரங்கள் முக்கியமாக உருசிய கலாச்சாரமானது தென்மேற்கு மற்றும் நடு சைபீரியாவில் வலிமையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பதினெட்டாம் நூற்றாண்டின் போது கிழக்கு ஐரோப்பாவில் இருந்த உருசிய மக்கள் இங்கு குடியேறி இதனை உருசியர்கள் அதிகமாக வசிக்கும் இடமாக ஆக்கியதே ஆகும்.<ref>{{Cite book|url=https://books.google.com/?id=YKPaLi1d1O4C&printsec=frontcover&dq=russian+culture+in+north+asia#v=onepage&q=russian%20culture&f=false|title=Siberia: A Cultural History|last=Haywood|first=A. J.|date=2010|publisher=Oxford University Press|isbn=9780199754182|language=en}}</ref>

== மேற்கோள்கள் ==
5,416

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2934098" இருந்து மீள்விக்கப்பட்டது