மார்வெல் காமிக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
| company_name = மார்வெல் காமிக்ஸ் <br> மார்வெல் வரைகதை
| image =[[படிமம்:MarvelLogo.svg|200 px|Logo]]
| parent = [[மார்வல்மார்வெல் மகிழ்கலைக் கொம்பனிமகிழ்கலை]]<br>([[வால்ட் டிஸ்னி நிறுவனம்]])
| status = செயலில்
| founded = {{Start date and age|1939|1|12}}
வரிசை 26:
}}
 
'''மார்வெல் காமிக்ஸ்''' அல்லது '''அற்புத வரைகதை''' என்ற பெயரில் வணிகம் செய்து வரும் நிறுவனமான '''மார்வெல் பப்ளிஷிங், இனக்.''', [[அமெரிக்க காமிக் புத்தகம்|அமெரிக்க வரைக்கதை புத்தகங்கள்]] மற்றும் தொடர்புடைய ஊடகங்களின் வெளியீட்டாளரான மார்வெல் காமிக்ஸ் குழுமத்தின் நிறுவனஅடையாள பெயர் மற்றும் முதன்மை முத்திரையாகும். 2009 ஆம் ஆண்டில் [[வால்ட் டிஸ்னி நிறுவனம்]] மார்வெல் வேர்ல்டுவைட்டின் தாய் நிறுவனமான [[மார்வல்மார்வெல் மகிழ்கலைக் கொம்பனிமகிழ்கலை]] நிறுவனம் வாங்கியது.<ref>[http://www.labusinessjournal.com/article.asp?aID=142942 Marvel Sets Date for Disney Vote], ''Los Angeles Business Journal'', December 3, 2009</ref><ref name="Disney">{{cite web|title=Disney to Acquire Marvel Entertainment for $4B|url=http://www.marketwatch.com/story/disney-to-acquire-marvel-entertainment-for-4b-2009-08-31|publisher=[[Marketwatch]]|accessdate=2009-08-31}}</ref>
 
இது 1939 ஆம் ஆண்டில் [[மார்ட்டின் குட்மேனால்]] டைம்லி காமிக்ஸ் என்ற பெயரில் மற்றும் 1951 ஆம் ஆண்டில் அட்லஸ் காமிக்ஸ் என்று அறியப்பட்டது. மார்வெல் சகாப்தம் 1961 ஆம் ஆண்டில் தொடங்கியது, [[ஸ்டான் லீ]], ஜாக் கிர்பி, ஸ்டீவ் டிட்கோ மற்றும் பலரால் தி ஃபெண்டாஸ்டிக் ஃபோர் போன்றவற்றின் வெளியீட்டுடன் மார்வெல் காமிக்ஸின் நவீன பிறப்பாக கருதபடுகிறது. நீண்டநாள் போட்டியாளரான [[டீசீ காமிக்ஸ்|டீசீ காமிக்ஸை]] தோற்கடித்து அமெரிக்காவின் மிகப்பெரிய வரைக்கதை-புத்தகம் பதிப்பாளர் என பெயர்பெற்றது மார்வெல் காமிக்ஸ்<ref name=officialsite>[http://www.marvel.com/ Marvel Comics] official site Retrieved October 18, 2008</ref>.
"https://ta.wikipedia.org/wiki/மார்வெல்_காமிக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது