குளச்சல் துறைமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Crvins (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 50:
== வரலாறு ==
 
இது ஒரு '''பழங்கால துறைமுக நகரம்''' [[வாஸ்கோ ட காமா|வாஸ்கோட காமா]] '''‘கோலாச்சி’''' என்று அழைத்தார், கி.பி 1741ம் ஆண்டு சூலை மாதம் 31ம் தேதி டச்சு கிழக்கிந்தியக் கம்பனி படைக்கும் திருவிதாங்கூர் படைக்கும் இடையே குளச்சல் துறைமுகத்தில் நடைபெற்ற போரில் டச்சுப்படையை திருவிதாங்கூர் படை வென்றது. இதன் நினைவாக நிறுவப்பட்ட வெற்றி தூண் இன்றளவும் குளச்சலில் உள்ளது. <ref>http://www.maalaimalar.com/2011/07/30171018/colachal-area-service-plan-hol.html</ref> <ref>https://archive.org/stream/travancorestate00aiyagoog#page/n476/mode/1up</ref>
 
== குளச்சல் போர் ==
"https://ta.wikipedia.org/wiki/குளச்சல்_துறைமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது