'''நாவிதர்மருத்துவர்''' அல்லது '''அம்பட்டன்''' எனப்படுபவர் [[உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)|உலகநாடுகள்]] மற்றும் [[தமிழகம்|தமிழகத்தில்]] வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள்
கிராமப்புறஆதி [[சித்த மருத்துவர்களாகவும்|மருத்துவர்]], ஒப்பனைத் தொழில் செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் ''மருத்துவர்'', ''மங்களா'' என்கிற வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்பெஅழைக்கப்படுகின்றனர். இவர்கள் முதல் இந்திய சத்திரிய குல அரசான மௌரிய வம்சத்தை சார்ந்தவர்கள், மருத்துவ குல மாமன்னர்கள்
== சொற்பிறப்பு ==
வரிசை 18:
== மக்கள்தொகை ==
தமிழகத்தில் மருத்துவர், நாவிதர், மங்களா என்று சொல்லப்படுகின்ற வகுப்பினர் 470 லட்சத்து 26 ஆயிரத்து 427 பேர் வசிக்கின்றனர்.<ref>{{cite web|url=http://www.vikatan.com/vc/2009/pelect/subpage.asp?artid=1482|title= அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம்}} விகடன் (சூலை 10, 2009)</ref> இவர்கள் [[தமிழ்நாடு அரசு]] வெளியிட்டுள்ள [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.