"திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(சித்தர்களில் சைவம் அசைவம் என்று எதுவும் கிடையாது)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
[[File:Pattinathar and Bhathiragiriyar.jpg|250px|thumb|right|பட்டினத்தாரும் பத்திரகிரியாரும்]]
 
பட்டினத்தாரும், அவருடைய சீடரான [[பத்திரகிரியார்|பத்ரகிரியாரும்]] [[திருவிடைமருதூர்|திருவிடைமருதூரில்]] தங்கியிருந்த பொழுது, சிவபெருமான் பத்ரகிரியாருக்கு முக்தி தந்தார். பட்டினத்தார் தனக்கு முக்தி தர வேண்டிய பொழுது, சிவபெருமான் பட்டினத்தாரிடம் ஒரு கரும்பினை தந்து, இக்கரும்பின் நுனி இனிக்கும் இடத்தில் முக்தி தருவதாக கூறினார். அதனையேற்ற பட்டினத்தார் பல்வேறு தலங்களுக்கு சென்றுவிட்டு திருவொற்றியூர் வரும் பொழுது நுனிக்கரும்பு இனித்தது. இத்தலத்திலேயே பட்டினத்தார் முக்தி பெற்றார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2934271" இருந்து மீள்விக்கப்பட்டது