"தியாகராஜ பாகவதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
*தியாகராஜன் [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] மாயவரத்தில் (தற்பொழுது [[மயிலாடுதுறை]]), விசுவகர்மா பொற்கொல்லர் குடும்பத்தில் 1910 மார்ச் முதல் தேதி கிருஷ்ணசாமி - மாணிக்கம்மாள் தம்பதியருக்கு முதல் மகனாக பிறந்தார். பல நாடகங்களில் பெண்வேடம் (அயன் ஸ்த்ரீ பார்ட்) புனைந்து பல வேடங்களில் நடித்தார்.
 
*கிருஷ்ணசாமி தன் குடும்பத்துடன் [[திருச்சி]]க்குச் சென்று அங்கு [[உய்யக்கொண்டான்திருமலை]] என்னும் இடத்தில் நகைவேலை செய்துவந்தாா்.<ref name = "charu"> சாரு நிவேதிதா, தீராக்காதலி, சென்னை உயிர்மை பதிப்பகம், முதற்பதிப்பு திசம்பர் 2008, பக்.12 </ref> தியாகராஜனுக்கு கோவிந்தராஜன் என்னும் தம்பியும் ஒரு தங்கையும் இருந்தனர்.
 
*சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் தியாகராஜன் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2934388" இருந்து மீள்விக்கப்பட்டது