இந்திய நாட்டுப்புற நடனங்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 101:
கோடிபுவா நடனத்தில் ஆண்கள் பெண்கள் போல உடையணிந்து ஆடுவார்கள். இவர்கள் பூரியிலுள்ள ராமச்சந்திரதேவா மூலம் கோயிலின் புற எல்லையில் நிறுவப்பட்ட அக்காதஸ் அல்லது உடற்பயிற்சிக் கூடத்தின் மாணவர்கள். இவர்கள் அக்கதாஸ் அமைப்பின் கிளையினர் ஆதலால் இந்த கோடி புவா நடனம் அக்கதா பிலாஸ் (அக்கதாவோடு தொடர்புடைய ஆண் மகன்கள்) என்றும் அறியப்படுகிறது. இதைப் போன்று ஆண்கள் பெண்கள் போல உடை அணிந்து கோடி புவா நடனம் ஆடுவதற்கு நியாயப் படுத்தப் படும் ஒரு காரணம், இறைவனை தொழுவதற்கு என்று பெண்கள் நடனம் ஆடுவதை விரும்பாத வைஷ்ணவ மதத்தை பின்பற்றும் சிலர் இவ்வாறு ஆண்கள் பெண்கள் போல உடை அணிந்து ஆடுவதை அறிமுகப் படுத்தினர்.
கோடி என்ற வார்த்தைக்கு 'ஒன்று' அல்லது 'ஒற்றை' என்றும் புவா என்பதற்கு 'ஆண் மகன்' என்றும் பொருள் படும். ஆனால் இந்த கோடி புவா நடனத்தில் நடனம் ஆடுபவர்கள் சோடியாகவே ஆடுவார்கள். இந்த நடனம் ஆடுவதற்கு ஆண் குழந்தைகள் ஆறு வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்தம் பதினான்கு வயது வரை பயிற்சி எடுத்துக் கொள்வார்கள், அதன் பிறகு அவர்கள் நடனம் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகவோ அல்லது மேடை நாடகக் குழுவில் சேர்ந்து விடுவார்கள். கோடி புவா தற்போது டால்ஸ் என்று அழைக்கப் படும் தொழில் முறை நடனக் குழுவின் ஒரு அங்கமாகச் செயல் படுகிறது. இதை தலைமை தாங்கி நடத்துபவர் குரு என்று அழைக்கப் படுகிறார்.
 
இந்த சிறுவர்களுக்கு இருவருட காலம் பயிற்சி அளிக்கப் படும் இந்த பயிற்சி காலத்தில் இவர்கள் இந்நடனத்தின் முழு அடிப்படை இயக்கங்களையும் பயிற்சித் திறனையும் தங்களுக்குள் ஈர்த்துக் கொண்ட பிறகு நடனத்தின் நளினமான இயக்கங்களையும் உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் முக பாவங்களையும் பெற்றுக் கொள்ளுவார்கள். ஒடிசாவின் மற்றொரு நடனம் ஆன மகாரி நடன கலைஞர்கள் போல் அல்லாது இவர்கள் இளம் வயதிலே நடனம் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுவதால் இவர்களின் உடல் எல்லா வித இயக்கங்களையும் அசைவுகளையும் அவற்றிற்கான பயிற்சிகளையும் எளிதாக ஏற்றுக் கொள்ளும்.
 
ஒரு கோடி புவா நடனம் ஆடப்படும் போது பக்வாஜ், ஜீனி,கைதாளம் மற்றும் ஆர்மோனியம் எனும் மூன்று இசைக்குழுவினர் நடன கலைஞர்களின் நடனத்தை ஆதரிப்பதுண்டு. அந்த நடன குழுவிற்கு உபரியான ஒரு பாடகர் இருந்தாலும் நடனம் ஆடும் சிறுவர்கள் ஆடும் போது பாடிக்கொண்டே ஆடுவர்.