டாண்டியா ராஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

120 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
ஆண்களும் பெண்களும் டாண்டியா ராஸ் நடனத்தை பாரம்பரிய முறையில் ஆணும் பெண்ணுமாக இணைந்து ஆடுவார்கள் எனவே இந்த நடனக் குழுவில் இரட்டைப்படையில்தான் குழுவினரின் எண்ணிக்கை இருக்க வேண்டும். பொதுவாக இரண்டு வரிசையில் கலைஞர்கள் ஒருவரை ஒருவரின் முகம் பார்த்து நின்று ஆடுவார்கள்.
 
பொதுவாக இந்த வரிசையானது கடிகாரமுள் திசையில் இயங்கும் ஒவ்வொருவரும் தன் இணையாயிருப்பவரின் கையில் உள்ள கோலை அடிப்பதற்காக ஒரு அடி முன் வைப்பார் பிறகு இரண்டாம் நபரை நோக்கி செல்வார். வரிசையின் கடைசியில் ஒவ்வொருவரும் திரும்பி தங்களுக்கு எதிராக உள்ள வரிசையில் இணைந்து கொள்வார் எனவே இந்த நடன இயக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இங்கு இசை மிக மெதுவாக தொடங்கும். இந்த இசையானது எட்டு முறை அடிக்கும் இசை சுழற்சி கஹெர்வா என்று அழைக்கப் படுகிறது இது கீழ் கண்ட முறையில் இசைக்கப் பட்டு நடனம் ஆடப் படுகிறது. முதல் அடியில் கலைஞர்கள் தங்கள் வலப்பக்கம் திரும்பி தங்கள் கோல்களை அடித்து பின்னர் வலப்பக்கம் திரும்பி தங்கள் இணையின் கோலை அடிப்பார்கள் பின்னர் தங்களின் இடப்பக்கம் கோலில் மறுபடியும் அடிப்பார்கள். மறுபடியும் அனைவரும் இடப்பக்கம் திரும்பி தங்கள் கோல்களை தாங்களே அடித்து பின் திரும்பி தங்கள் இணையின் வலப்பக்க கோலை மறுபடியும் அடிப்பார்கள் பின்னர் புதிய இணையுடன் சேருவதற்கு முன்பாக இரண்டு முறை இடம் மாறுவார்கள். {{Cite book|title=Performing faith|last=David|first=|publisher=|year=|isbn=|location=|pages=138-9}}</ref></blockquote>
 
 
<nowiki>= = இணைப்புகள் = =</nowiki>
358

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2934479" இருந்து மீள்விக்கப்பட்டது