"டாண்டியா ராஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
 
 
==                             '''பொருளடக்கம்''' ==
 
·       1சொல்பிறப்பியல்
 
 
=== <nowiki>= = சொற்பிறப்பியல் = =</nowiki><span lang="EN"></span> ===
 
ராஸ் என்ற வார்த்தை சமஸ்கிருதத்தில் உள்ள “ராசா” என்ற வார்த்தையில் இருந்து உருவானது. இது உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளோடு தொடர்புடைய ஒரு தெய்வீக வார்த்தையாகும். கபிலா வாத்ஸையவன் தெய்வீக வார்த்தை என்பது இந்திய கலைகளின் ஒற்றுமைக்கு ஒரு அடிப்படை என்று வாதாடுகிறார். {{Cite book|url=https://books.google.co.in/books?id=I2K1AAAAIAAJ&q=traditions+of+indian+folk+dance+kapila+vatsyayan+pdf&dq=traditions+of+indian+folk+dance+kapila+vatsyayan+pdf&hl=en&sa=X&ved=0ahUKEwjvw9u7y_bkAhVXbn0KHXQFAUMQ6AEIKjAA|title=Traditions of Indian folk dance|last=Vatsyayan|first=Kapila|date=1987|publisher=Clarion Books associated with Hind Pocket Books|year=|isbn=|location=|pages=5|language=en}}</ref>
 
==== <nowiki>= = ராஸின் கலை வடிவங்கள் = =</nowiki> ====
 
டாண்டியா ராஸ், கோப்குனாதன் சொலாங்க ராஸ் மற்றும் மெர் டாண்டியா ராஸ் போன்றவைகள் ராஸ் நடனத்தின் பொதுவான கலை வடிவங்கள் ஆகும். சௌராஷ்டிராவில் ராஸ் என்பது ஆடவர்களால் ஆடப்படுவது பெண்கள் ஆடுவது ராஸ்டா என்று அழைக்கப் படுகிறது. ராஸ் வடிவத்தில் நடன கூறுநிலை முக்கிய பங்கு வகிக்கும் ஆனால் ராஸ்டா வடிவத்தில் இசை முக்கிய பங்கு வகிக்கும். {{Cite book|url=https://books.google.co.in/books?id=nuWBch2jTqAC&pg=PA59&dq=Raas+dandiya&hl=en&sa=X&ved=0ahUKEwjOgpjbu_bkAhU86XMBHeTRCXMQ6AEINjAC#v=onepage&q&f=false|title=Musical Heritage of India|last=Sharma|first=Manorma|date=2007|publisher=APH Publishing|year=|isbn=9788131300466|location=|pages=59|language=en}}</ref>[[File:Mer Dandiya.jpg|thumb|Mers of Saurashtra performing Dandiya Raas]]
===== <br /> =====
 
===== <nowiki>= = வடிவமைப்பு = =</nowiki> =====
 
ஆண்களும் பெண்களும் டாண்டியா ராஸ் நடனத்தை பாரம்பரிய முறையில் ஆணும் பெண்ணுமாக இணைந்து ஆடுவார்கள் எனவே இந்த நடனக் குழுவில் இரட்டைப்படையில்தான் குழுவினரின் எண்ணிக்கை இருக்க வேண்டும். பொதுவாக இரண்டு வரிசையில் கலைஞர்கள் ஒருவரை ஒருவரின் முகம் பார்த்து நின்று ஆடுவார்கள்.
352

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2934480" இருந்து மீள்விக்கப்பட்டது