சைபீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 80:
 
ஐரோப்பிய கலாச்சாரங்கள் முக்கியமாக உருசிய கலாச்சாரமானது தென்மேற்கு மற்றும் நடு சைபீரியாவில் வலிமையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பதினெட்டாம் நூற்றாண்டின் போது கிழக்கு ஐரோப்பாவில் இருந்த உருசிய மக்கள் இங்கு குடியேறி இதனை உருசியர்கள் அதிகமாக வசிக்கும் இடமாக ஆக்கியதே ஆகும்.<ref>{{Cite book|url=https://books.google.com/?id=YKPaLi1d1O4C&printsec=frontcover&dq=russian+culture+in+north+asia#v=onepage&q=russian%20culture&f=false|title=Siberia: A Cultural History|last=Haywood|first=A. J.|date=2010|publisher=Oxford University Press|isbn=9780199754182|language=en}}</ref>
 
== சொற்பிறப்பு ==
சைபீரியா என்ற வார்த்தை எந்த மூலத்திலிருந்து தோன்றியது என்பதைப் பற்றி தெரியவில்லை. சில ஆதாரங்கள் "சைபீரியா" என்ற வார்த்தை சைபீரிய தாதர் மொழி வார்த்தையான "தூங்கும் நிலம்" (சிப் இர்) என்பதிலிருந்து தோன்றியது என்கின்றனர்.<ref>{{cite news|url=https://www.theguardian.com/travel/2007/may/20/escape.adventure|title=Trans-Siberian for softies|author=Euan Ferguson|newspaper=the Guardian|accessdate=14 January 2016|date=2007-05-19}}</ref> மற்றொரு பார்வையின் படி இப்பெயரானது பண்டைய சிர்டியா (மேலும் "சியோபைர்" (sʲɵpᵻr)) பழங்குடி இனத்தை குறிக்கப்பட்ட பெயராகும். அப்பழங்குடியினர் பாலியோ சைபீரிய மொழியை பேசினர். பிற்காலத்தில் சிர்டியா மக்கள் சைபீரிய தாதர்களுடன் இணைக்கப்பட்டனர்.{{Citation needed|date=April 2019}}
 
நவீன காலத்தில் இப்பெயரின் பயன்படுத்தலானது உருசியப் பேரரசு சைபீரிய கானேட்டை கைப்பற்றிய பிறகு உருசிய மொழியில் தோன்றுகிறது. மற்றொரு பார்வையின் படி இப்பகுதியானது சிபே மக்களின் பெயரைக்கொண்டு பெயரிடப்பட்டது எனப்படுகிறது.<ref name=manchus213>{{cite book |last=Crossley |first=Pamela Kyle |title=The Manchus |series=Peoples of Asia |volume=14 |year=2002 |publisher=Wiley-Blackwell |isbn=978-0-631-23591-0 |page=213 |url=https://books.google.com/books?id=0KHLEvqvET8C |edition=3rd |author-link=Pamela Kyle Crossley |access-date=28 December 2013}}</ref> போலந்து நாட்டு வரலாற்றாளரான சிலிக்கோவ்ஸ்கியின் கூற்றின்படி இப்பெயரானது முன் இசுலாவிய வார்த்தையான "வடக்கிலிருந்து" (север, ''செவெர்'') தோன்றியது என்கிறார்.<ref>{{cite book |last=Czaplicka |first=M.C. |title=Aboriginal Siberia |url=https://archive.org/details/aboriginalsiberi00czap |year=1915}}</ref>
 
அனடோல் பைகலோஃப் என்பவர் இந்த விளக்கத்தை ஏற்க மறுக்கிறார். அவரது கூற்றுப்படி சைபீரிய மக்களுக்கு அண்டை மக்களாக வாழ்ந்த சீனர்கள், துருக்கியர்கள் மற்றும் மங்கோலியர்கள் இதேபோன்றதொரு பெயரை இப்பகுதிக்கு வைத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு உருசிய மொழி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது கூற்றுப்படி துருக்கிய மொழியில் இருந்து தோன்றிய வார்த்தைகளின் கலப்பாக இப்பெயர் இருக்கலாம். அந்த வார்த்தைகள் ''"சு"'' (தண்ணீர்) மற்றும் ''"பிர்"'' (காட்டு நிலம்).<ref>{{cite journal |last=Baikaloff |first=Anatole |title=Notes on the origin of the name "Siberia" |journal=Slavonic and East European Review |date=Dec 1950 |volume=29 |issue= 72|page=288}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சைபீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது