மரபணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 8:
[[உடல்|உடலுக்கு]]ம் உயிர்வாழ்வுக்கும் தேவையான அனைத்துப் [[புரதம்|புரதங்களையும்]], தொழிற்பாடுடைய [[ஆர்.என்.ஏ]] யையும் தோற்றுவிக்க இந்த மரபணுக்கள் அவசியமாதலால், இவை உயிரினத்தின் இன்றியமையாத மூலக்கூறாகும். உடலின் [[உயிரணு]]க்களை ஆக்கவும், அவற்றைத் தொடர்ந்து பேணவும், உடற்தொழிற்பாடுகளுக்கும், உயிரினங்களின் இயல்புகள் சந்ததிக்கு கடத்தப்படவும் இந்த மரபணுக்களே தேவை. உடலில் நிகழும் ஆயிரக்கணக்கான [[உயிர்வேதியியல்]] செயல்முறைகளுக்கும், உயிரியல் இயல்புகளுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களிலேயே காணப்படுகின்றது. உயிரியல் இயல்புகள் என்னும்போது பார்த்தறியக் கூடிய இயல்புகளாகவோ (எ.கா. தோலின் நிறம்), பார்த்து அறிய முடியாத இயல்புகளாகவோ (எ.கா.[[குருதி வகை]]) இருக்கலாம்.
 
== வரலாறு ==
* 1866 ஆம் ஆண்டு முதன்முதலில் [[கிரிகோர் மெண்டல்]] சந்ததி வழி தொடர்பில் பண்புகள் கடத்தப்படுவதைக் கண்டறிந்தார்.
* 1900 ல் ஹ்யூகோ டி வெரிஸ், கார்ல் காரன்ஸ், எரிக் வான் டெஸ்ச்மாக் ஆகிய மூன்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் தங்களது சொந்த ஆராய்ச்சி மூலம் மெண்டலின் ஆய்வுகளை நிரூபித்தனர். எனினும் [[பாரம்பரியம்|பாரம்பரிய]] இயல்புகளின் அடிப்படை அலகான மரபணு சரிவர வரையறுக்கப்படவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/மரபணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது