"எகிப்தின் பதினொன்றாம் வம்சம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,987 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
{{Infobox Former Country|native_name= [[பண்டையஎகிப்தின் எகிப்துமுதல் இடைநிலைக் காலம்]]<br>11-ஆம் வம்சம் |common_name=எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|era=[[வெண்கலக் காலம்]]|government_type=[[முடியாட்சி]]|nation=|image_map=|image_map_caption=|image_flag=|flag=|flag_type=|year_start=கிமு 2130|year_end=கிமு 1991|p1=[[எகிப்தின் பத்தாம் வம்சம்]]|flag_p1=|s1=[[எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்]]|flag_s1=|capital=[[தீபை]]|common_languages=[[எகிப்திய மொழி]]|religion=[[பண்டைய எகிப்திய சமயம்]]|event_start=|event_end=}}
 
 
'''எகிப்தின் பதினொன்றாம் வம்சம்''' ('''Eleventh Dynasty Egypt'''- '''Dynasty XI''') ([[ஆட்சிக் காலம்]]:கிமு 2130 -கிமு 1991) [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்|எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில்]] (கிமு 2181 - கிமு 2055) [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட நான்கு அரச வம்சங்களில் ஒன்றாகும். எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் இறுதியில் துவங்கிய இந்த வம்சம், [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|எகிப்தின் மத்தியகால இராச்சியத்திலும்]] விளங்கியது. இவ்வம்சத்தினர் எகிப்தை கிமு 2130 முதல் கிமு 1991 முடிய 139 ஆண்டுகள் ஆண்டது. இந்த வம்ச [[பார்வோன்]]களில் புகழ் பெற்றவர் [[இரண்டாம் மெண்டுகொதேப்]] ஆவார். இவர் எகிப்திற்கு தெற்கில் உள்ள [[பண்டு]] மற்றும் [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கின்]] [[போனீசியா]] நாடுகளை வென்று எகிப்துடன் இணைத்தவர். இவ்வமசத்தவர்களின் தலைநகரம் [[தீபை]] நகரம் ஆகும்.
[[File:Abydos Koenigsliste 57-61.jpg|thumb|அபிடோஸ் மன்னர்களின் பட்டியல்]]
[[பார்வோன்]] வாகாந்த் காலத்திய கல்வெட்டில் [[பார்வோன்]] இரண்டாம் இன்டெப், [[எகிப்தின் பத்தாம் வம்சம்|பத்தாம் வம்ச மன்னர்களை]]யும், அவர்களது தலைநகரம் '''[[ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா]]''', [[சக்காரா]] மற்றும் '''[[அபிடோஸ்]]''' நகரங்களை வென்றார் எனக்க்குறித்துள்ளது.
 
==பதினொன்றாம் வம்ச ஆட்சியாளர்கள்==
 
==பண்டைய எகிப்திய வம்சங்கள்==
*[[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]]
# [[எகிப்தின் முதல் வம்சம்]] - கிமு 3100 – கிமு 2900
# [[எகிப்தின் இரண்டாம் வம்சம்]] - கிமு 2890 - கிமு 2686
# [[எகிப்தின் மூன்றாம் வம்சம்]] - கிமு 2686 – கிமு 2611
#[[எகிப்தின் நான்காம் வம்சம்]]- கிமு 2613 - கிமு 2494
# [[எகிப்தின் ஐந்தாம் வம்சம்]] - கிமு 2494 - கிமு 2345
# [[எகிப்தின் ஆறாம் வம்சம்]] - கிமு 2345 - கிமு 2181
# [[எகிப்தின் ஏழாம் வம்சம்]] - கிமு 2181 - கிமு 2160
# [[எகிப்தின் எட்டாம் வம்சம்]] - கிமு 2181 - கிமு 2160
# [[எகிப்தின் ஒன்பதாம் வம்சம்]] - கிமு 2160 – கிமு 2130
# [[எகிப்தின் பத்தாம் வம்சம்]] - கிமு 2130 – கிமு 2040
# [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்]] - கிமு 2130 – கிமு 1991
# [[எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்]]
# [[எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்]]
# [[எகிப்தின் பதிநான்காம் வம்சம்]]
# [[எகிப்தின் பதினைந்தாம் வம்சம்]] - கிமு 1630 - கிமு 1523 – ([[ஐக்சோஸ்]])
# [[எகிப்தின் பதினாறாம் வம்சம்]]
# [[எகிப்தின் பதினேழாம் வம்சம்]]
# [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்]] - கிமு 1549/1550 – கிமு 1292
# [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்]] - கிமு 1292 - கிமு 1189
 
==பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை==
{{s-end}}
 
[[பகுப்பு:பண்டைய எகிப்தின் அரசமரபுகள்|*]]
[[பகுப்பு:எகிப்தின் வரலாறு]]
[[பகுப்பு:எகிப்திய தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2934874" இருந்து மீள்விக்கப்பட்டது