"கே. பாலாஜி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==படத் தயாரிப்பு==
பாலாஜி தனது [[சுஜாதா சினி ஆர்ட்ஸ்]] திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்தார். [[ஜெமினி கணேசன்]] கதைத் தலைவனாக நடித்த [[அண்ணாவின் ஆசை]] என்ற படத்தை முதன் முதலாக சொந்தமாக தயாரித்தார். அதன்பிறகு [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனை]] வைத்து [[தங்கை (திரைப்படம்)|தங்கை]], [[என் தம்பி]], [[திருடன் (திரைப்படம்)|திருடன்]], [[எங்கிருந்தோ வந்தாள்]], [[ராஜா (திரைப்படம்)|ராஜா]], [[நீதி (திரைப்படம்)|நீதி]], என் மகன், [[உனக்காக நான்]], [[தீபம் (திரைப்படம்)|தீபம்]], [[தியாகம் (திரைப்படம்)|தியாகம்]], [[நல்லதொரு குடும்பம்]] உள்பட 17 திரைப்படங்களை தயாரித்தார். சிவாஜியை வைத்து தொடர்ந்து அதிக படங்கள் தயாரித்த பட அதிபர் இவர்தான். இந்தி, தெலுங்கு, மலையாள படங்களை இவர் மறு தயாரிப்பு செய்து பல வெற்றிப் படங்களைக் கண்டவர். [[கமல்ஹாசன்|கமல்]], [[ரஜினிகாந்த்]] ஆகியோரை நடிக்க வைத்தும் வெற்றிப் படங்களை அளித்துள்ளார் பாலாஜி. மிகச் சிறந்த வகையில் குறித்த காலத்தில் படத்தை எடுத்து வெளியிடும் திறன் கொண்ட படத் தயாரிப்பாளராகவும் பாலாஜி திகழ்ந்தார்
 
பாலாஜியின் மனைவி பெயர் ஆனந்தவல்லி. இவர்களுக்கு சுரேஷ் பாலாஜி (கிரீடம் திரைப்படத்தைத் தயாரித்தவர்) என்ற மகனும், சுஜாதா, சுசித்ரா என்ற 2 மகள்களும் இருக்கிறார்கள். சுசித்ராவை பிரபல மலையாள நடிகர் [[மோகன்லால்]] மணந்து இருக்கிறார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2934983" இருந்து மீள்விக்கப்பட்டது