வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(திருத்தம்)
No edit summary
}}
 
'''வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்''' என்பது [[வால்ட் டிஸ்னி நிறுவனம்|வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு]] சொந்தமான [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டு திரைப்பட படப்பிடிப்பு வளாகம் மற்றும் [[த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்]]ஸின் துணை நிறுவனமாகும்.<ref>{{cite news|last=Walker|first=RV|title=The Disney Logo: A Brief History of its Evolution and Variations|url=http://nerdist.com/the-disney-logo-a-brief-history-of-its-evolution-and-variations/|accessdate=October 16, 2015|work=Nerdist Industries|date=March 28, 2015}}</ref> இது வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் நிறுவன பிரிவின் கீழ் நேரடி திரைப்படங்களை தயாரிக்கும் ஒரு முக்கிய நிறுவனம் ஆகும். இது கலிபோர்னியாவின் பர்பாங்கில் உள்ள வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் அமைந்துள்ளது. இது 1983 ஆம் ஆண்டில் அதன் தற்போதைய பெயரைப் பெற்றது. [[வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ்]] மற்றும் [[பிக்சர்பிக்ஸர்|பிக்ஸர் அனிமேஷன் ஸ்டுடியோஸ்]] தயாரிக்கும் திரைப்படங்களை இந்த நிறுவனத்தின் கீழ் விநியோகம் செய்கின்றது.
 
இந்த நிறுவனத்தின் மூலம் 2019 ஆம் ஆண்டு [[தி லயன் கிங்]] என்ற திரைப்படத்தை மறு ஆக்கம் செய்து உலகளவில் 6 1.6 பில்லியனுடன் அதிக வசூல் செய்த படமாகும்.<ref>{{Cite news|url=https://www.forbes.com/sites/scottmendelson/2019/08/11/lion-king-frozen-beauty-and-the-beast-disney-star-wars-avengers-marvel-harry-potter-black-panther-jurassic-box-office/#23033179196e|title='The Lion King' Just Broke A Disney Box Office Record, But It's Not Exactly Clear Which One|last=Mendelson|first=Scott|date=August 11, 2019|work=Forbes|access-date=August 12, 2019}}</ref> மற்றும் [[பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்]] என்ற திரைப்படம் மிகவும் முக்கிய திரைப்படமாகும். இதன் தொடர்சிகள் 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் வெளியாகி உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 1 பில்லியன் டாலர் சம்பாதித்ததுஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
25,090

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2935057" இருந்து மீள்விக்கப்பட்டது