கல்முனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி 175.157.212.205ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 28:
}}
 
'''கல்முனை''' (''Kalmunai'') [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு]] மாகாணத்திலுள்ள [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள கரையோர மாநகரங்களுள்நகரங்களுள் ஒன்று.இலங்கை தீவின்  சுகாதார மாவட்டங்களில் கல்முனை மாநகரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதன் கிழக்கே [[வங்காள விரிகுடா]]வையும் வடக்கே [[பெரியநீலாவணை]]யையும் தெற்கே [[காரைதீவு|காரைதீவை]]யும் எல்லையாகக் கொண்டது. கல்முனையில் தமிழர், சிங்களவர்,முஸ்லிம், பறங்கியர் என நான்கு இன மக்களும் வாழ்கின்றனர். அதன் மொத்த மக்கள்தொகை 2011 இல் கணக்கிடப்பட்டதன் படி 1,06,780 ஆகும்.
 
== பிரதேசங்கள் ==
வரிசை 41:
===பிரதேச செயலாளர் பிரிவுகள்===
*கல்முனை பிரதேச செயலகம்
**கல்­முனை பிரதேச செயலகப் பிரிவு
**கல்முனை தமிழ் உப-பிரதேச செயலகப் பிரிவு
*சாய்ந்தமருது பிரதேச செயலகம்
 
வரி 49 ⟶ 51:
! பிரதேச செயலகப் பிரிவு !! குடும்பங்களின் எண்ணிக்கை !! வாக்காளர் எண்ணிக்கை !! சிங்களவர் !! இலங்கைத் தமிழர் !! இந்தியத் தமிழர் !! இலங்கை சோனகர் !! பரங்கியர் !! மொத்தம்
|-
| கல்முனை பிரதேச செயலகம் || 1710,992459 || 4929,193094 || 355124 || 26,63066 || 5808 || 4644,682306 || 4975 || 7444,222509
|-
| கல்முனை (தமிழ்) உப பிரிவு || 7,533 || 20,099 || 231 || 26,564 || 50 || 2,376 || 492 || 29.713
|-
| சாய்ந்தமருது பிரதேச செயலகம் || 6,087 || 16,936 || 05 || 17 || || 25,389 || 01 || 25,412
"https://ta.wikipedia.org/wiki/கல்முனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது