எஸ். செல்லமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up using AWB
வரிசை 4:
சங்கரப்பிள்ளை [[யாழ்ப்பாணம்]], [[மானிப்பாய்|மானிப்பாயைச்]] சேர்ந்த அதிகார் ஏ. செல்லமுத்து என்பவருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். [[கொழும்பு ரோயல் கல்லூரி]]யிலும், பின்னர் [[கேம்பிரிட்ச்]] திரித்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.<ref name=Arumugam>{{cite book|last=ஆறுமுகம்|first=எஸ்.|title=Dictionary of Biography of the Tamils of Ceylon|url=http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon|year=1997|pages=187|authorlink=ச. ஆறுமுகம்}}</ref>
 
கல்வியை முடித்துக் கொண்ட இவர் வழக்கறிஞராகப் பணியாற்றினார். [[சர்]] [[சிற்றம்பலம் கார்டினர்|சிற்றம்பலம் கார்டினரின்]] அழைப்பை ஏற்று அவரது சிலோன் தியேட்டர்சு நிறுவனத்தில் 1944 இல் இணைந்து அதன் நிதி, மற்றும் சட்ட அலுவல்களுக்குப் பொறுப்பாகப் பணியாற்றினார்.<ref name=Arumugam /> 1946 இல் அதன் பணிப்பாளர் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். 1974 ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் தலைவரானார்.<ref name=Arumugam /><ref>[http://www.island.lk/2003/10/04/satmag05.html Ceylon Theatres marks 75 years]</ref><ref name=Arumugam />
 
==அரசியலில்==
வரிசை 23:
[[பகுப்பு:1916 பிறப்புகள்]]
[[பகுப்பு:1993 இறப்புகள்]]
[[பகுப்பு:கொழும்பு மாநகர முதல்வர்கள்]]
[[பகுப்பு:கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள்]]
[[பகுப்பு:இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._செல்லமுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது