தா. ச. துரைராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up using AWB
வரிசை 1:
'''தா. ச. துரைராசா''' யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியலாளர். [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|தமிழ்க் காங்கிரஸ் கட்சி]]யைச் சேர்ந்த இவர் நீண்ட காலம் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினராகவும், 7 சனவரி1961 முதல் 12 பெப்ரவரி 1962 வரை ஒரு தடவையும், 15 மே 1963 முதல் 6 மே 1964 வரை இன்னொரு தடவையுமான இரண்டு தடவைகள் யாழ்ப்பாண மாநகர முதல்வராகவும்<ref>[http://jaffna.mc.gov.lk/ta/past_mayors.php யாழ் மாநகர சபை இணையத்தளம் - முன்னைய முதல்வர்கள்]</ref> பணியாற்றியவர்.
 
==குடும்பம்==
வரிசை 11:
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண நகர முதல்வர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தா._ச._துரைராசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது