ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" ஹெராக்கிலியோபோலிஸ் மக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
 
 
ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா
 
{{Infobox ancient site
| name = ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா
| native_name = Ϩⲛⲏⲥ
| alternate_name =ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா
வரி 18 ⟶ 17:
}}
 
 
{{Egyptian Location | Location=Heracleopolis| Left=101 | Top=59 }}
{{Coord|29|5|8|N|30|56|4|E|display=title}}
 
வரி 24 ⟶ 23:
'''ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா''' ('''Heracleopolis Magna''' or '''Heracleopolis''') [[மேல் எகிப்து|மேல் எகிப்தில்]] அமைந்த பண்டைய நகரம் மற்றும் தொல்லியல் களம் ஆகும். இது தற்கால் எகிப்தின் பெனி சூயப் ஆளுநகரத்தில் உள்ளது. <ref name="An Introduction to the Archaeology of Ancient Egypt">{{Cite book|title = An Introduction to the Archaeology of Ancient Egypt, 2008|publisher = Blackwell Publishing|location = Oxford|year = 2008}}</ref>
==பழைய எகிப்து இராச்சியத்தில்==
[[File:Relieve tumba Satbahetep (M.A.N. Inv.1976-114-A-2080) 02.jpg|thumb|ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, ஈமக்கிரியையின் போது உணவு படைகக்ப்பட்ட மட்பாண்டம், கிமு 2160 - கிமு 1990]]
[[File:Relieve tumba Satbahetep (M.A.N. Inv.1976-114-A-2080) 02.jpg|thumb|Partial view of the bas-relief from the north wall of a funerary chapel containing the tombs of district governor Neferkhau-(Nfr-khaU) and a woman named Sat-Bahetep (probably his wife)-(Sa-t, Ba-htp), dated between [[Ninth Dynasty of Egypt|9th]] and [[Eleventh Dynasty of Egypt|11th Dynasties]]. It shows a funerary food-offering ritual for Sat-Baheteps's [[Ancient Egyptian concept of the soul|ka]] (between 2160 and 1990 BC).]]
 
 
[[கிமு]] 2181 முதல் கிமு 2055 முடிய [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்|எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின்]] போது இந்நகரம் புகழுடன் விளங்கியது.<ref name="The Princeton Dictionary of Ancient Egypt">{{Cite book|title = The Princeton Dictionary of Ancient Egypt, 2008.|publisher = Princeton University Press|location = Princeton|year = 2008}}</ref> [[பழைய எகிப்து இராச்சியம்]] (கிமு 2686 – கிமு 2181) சீர்குழைந்த போது [[பண்டைய எகிப்து]] [[மேல் எகிப்து]] மற்றும் [[கீழ் எகிப்து]] என இரண்டாகப் பிரிந்தது. இதனால் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் [[கீழ் எகிப்து|கீழ் எகிப்தின்]] முதனமை நகரமாக விளகிங்யது.<ref name="An Introduction to the Archaeology of Ancient Egypt">{{Cite book|title = An Introduction to the Archaeology of Ancient Egypt, 2008|publisher = Blackwell Publishing|location = Oxford|year = 2008}}</ref> [[எகிப்தின் ஒன்பதாம் வம்சம்]] மற்றும் [[எகிப்தின் பத்தாம் வம்சம்|பத்தாம் வம்சத்தவர்கள்]] (கிமு2160–2025) [[ஆட்சிக் காலம்|ஆட்சிக் காலத்தில்]] ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் அரசியல் அதிகார மையமாக விளங்கியது. <ref name="An Introduction to the Archaeology of Ancient Egypt">{{Cite book|title = An Introduction to the Archaeology of Ancient Egypt, 2008|publisher = Blackwell Publishing|location = Oxford|year = 2008}}</ref> ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவ்வம்சத்தவர்கள், [[தீபை]]யை தலைநகராகக்கொண்ட [[மேல் எகிப்து|மேல் எகிப்திய]] வம்சத்தவர்களுடன் பிணக்கு கொண்டனர். <ref name="The Princeton Dictionary of Ancient Egypt">{{Cite book|title = The Princeton Dictionary of Ancient Egypt, 2008.|publisher = Princeton University Press|location = Princeton|year = 2008}}</ref>
 
===எகிப்தின் மத்தியகால இராச்சியத்தில் (கிமு 2055–1650)===
[[File:Pottery ushabti (shabti, shawabti) with linen grave clothes of T3y-ms. 19th Dynasty. From Heracleopolis Magna, Egypt. The Petrie Museum of Egyptian Archaeology, London.jpg|thumb|ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரத் தொல்லியல் அகழாய்வில் [[[[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|19-ஆம் வம்ச]] பார்வோனின் கல்லறையில் கண்டெடுத்த துணி சுற்றப்பட்ட [[மம்மி]]யின் சிற்பம்]]
 
[[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்|எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்திற்கும்]], [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|மத்திய கால இராச்சியத்தின்]] துவக்கத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் எகிப்திய சமயத்தின் மையமாக விளங்கியது. ஹெரிசாப் கடவுளை வழிபட்டதுடன், அக்கடவுளுக்கு கோயில்கள் கட்டப்பட்டது. <ref name="The Princeton Dictionary of Ancient Egypt">{{Cite book|title = The Princeton Dictionary of Ancient Egypt, 2008.|publisher = Princeton University Press|location = Princeton|year = 2008}}</ref> [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|மத்திய கால இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|11-ஆம் வம்ச]] [[பார்வோன்]] [[இரண்டாம் மெண்டுகொதேப்]], ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரத்தை கைப்பற்றி, அதன ஆட்சியாளர்களையும் வென்றார்.<ref>{{cite book|last1=Van De Mieroop|first1=Marc|title=A History of Ancient Egypt|date=2011|publisher=Wiley-Blackwell|location=Chichester, West Sussex, UK|isbn=978-1-4051-6070-4|pages=97, 99|edition=1st}}</ref>
 
வரிசை 37:
 
===தாலமி பேரரசில் எகிப்து (கிமு 322–30)===
 
கிரேக்கர்களின் [[தாலமி பேரரசு|தாலமி பேரரசில்]] (கிமு 332–30), [[பண்டைய எகிப்து]] இருந்த போது, ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் முக்கிய பண்பாட்டு மற்றும் சமய மையமாக விளங்கியது. எகிப்தினை ஆண்ட கிரேக்கர்கள் தங்களது சமயக் கடவுள்களுடன், [[எகிப்தியக் கடவுள்கள்|எகிப்தியக் கடவுள்களுடன்]] ஒப்பிட்டு அறிந்தனர். <ref name="The Princeton Dictionary of Ancient Egypt">{{Cite book|title = The Princeton Dictionary of Ancient Egypt, 2008.|publisher = Princeton University Press|location = Princeton|year = 2008}}</ref>
 
===உரோமானிய எகிப்து மாகாணம் (கிமு 30 – கிபி 390)===
 
[[எகிப்து (ரோமானியா மாகாணம்)|உரோமைப் பேரரசின் எகிப்திய மாகாணத்தில்]] ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் விளங்கியது.<ref name="The Princeton Dictionary of Ancient Egypt">{{Cite book|title = The Princeton Dictionary of Ancient Egypt, 2008.|publisher = Princeton University Press|location = Princeton|year = 2008}}</ref> which in and of itself implies a continued occupation of the area.
 
[[File:Pottery ushabti (shabti, shawabti) with linen grave clothes of T3y-ms. 19th Dynasty. From Heracleopolis Magna, Egypt. The Petrie Museum of Egyptian Archaeology, London.jpg|thumb|Pottery [[ushabti]] from Heracleopolis Magna with linen grave clothes of T3y-ms. 19th Dynasty. ([[Petrie Museum of Egyptian Archaeology]], London)]]
 
==மேற்கோள்கள்==
வரி 52 ⟶ 45:
{{commons category|position=left|Herakleopolis Magna}}
Pleiades ID: https://pleiades.stoa.org/places/736920<nowiki/>
[[பகுப்பு:எகிப்திய நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹெராக்கிலியோபோலிஸ்_மக்னா" இலிருந்து மீள்விக்கப்பட்டது