ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
[[எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்|எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின்]] (கிமு 1069–747) போது ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் எழுச்சியடைந்து மீண்டும் முக்கியத்துவம் பெற்றது. இந்நகரம் சமயம், அரசியல் ஆகியவைகளின் மையமாக திகழ்ந்தது.<ref name="The Princeton Dictionary of Ancient Egypt">{{Cite book|title = The Princeton Dictionary of Ancient Egypt, 2008.|publisher = Princeton University Press|location = Princeton|year = 2008}}</ref>
 
===தாலமி பேரரசில் எகிப்து (கிமு 322–30)===
கிரேக்கர்களின் [[தாலமி பேரரசு|தாலமி பேரரசில்]] (கிமு 332–30), [[பண்டைய எகிப்து]] இருந்த போது, ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் முக்கிய பண்பாட்டு மற்றும் சமய மையமாக விளங்கியது. எகிப்தினை ஆண்ட கிரேக்கர்கள் தங்களது சமயக் கடவுள்களுடன், [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|எகிப்தியக் கடவுள்களுடன்]] ஒப்பிட்டு அறிந்தனர். <ref name="The Princeton Dictionary of Ancient Egypt">{{Cite book|title = The Princeton Dictionary of Ancient Egypt, 2008.|publisher = Princeton University Press|location = Princeton|year = 2008}}</ref>
==இதனையும் காண்க==
* [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஹெராக்கிலியோபோலிஸ்_மக்னா" இலிருந்து மீள்விக்கப்பட்டது