அரியானாவின் இசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"நாட்டுப்புற ஹரியானாவின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
 
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{Use Indian English|date=February 2018}}
நாட்டுப்புற ஹரியானாவின் இசையானது இரு முக்கிய வடிவங்களை/வகைகளைக் கொண்டது : ஹரியானாவின் பாரம்பரிய நாட்டுப்புற இசை மற்றும் ஹரியானாவின் கிராமிய நாட்டுப்புற இசை (ஹரியானாவின் நாட்டுப்புற இசை). இது கதைப்பாடல் மற்றும் பிரியும் காதலர்களின் மனவேதனைகள், வீரம், பேராண்மை மற்றும் மனத்துணிவு, அறுவடை மற்றும் சந்தோசத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்
{{Use dmy dates|date=February 2018}}
{{refimprove|date=August 2018}}
{{Indian music|expanded=Territory}}
[[File:Indian_Been_Music_at_Surajkund_Craft_Fair.webm|thumb|400px|Video of [[Dhol]], string instrument (Ektara) and [[Pungi|Been]] musicians at [[Surajkund#Surajkund International Crafts Mela|Surajkund International Crafts Mela]] (c. 12 Feb 2012).]]
நாட்டுப்புற '''ஹரியானாவின் நாட்டுப்புற இசையானது''' இரு முக்கிய வடிவங்களை/வகைகளைக் கொண்டது : ஹரியானாவின் பாரம்பரிய நாட்டுப்புற இசை மற்றும் ஹரியானாவின் கிராமிய நாட்டுப்புற இசை (ஹரியானாவின் நாட்டுப்புற இசை). இது கதைப்பாடல் மற்றும் பிரியும் காதலர்களின் மனவேதனைகள், வீரம், பேராண்மை மற்றும் மனத்துணிவு, அறுவடை மற்றும் சந்தோசத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்
பொருளடக்கம்
வரி 15 ⟶ 20:
== வரலாறு ==
 
ஹரியானாவானது இசை பாரம்பரியத்தில் வளம் மிக்கது. இம்மாநிலத்தின் அநேக இடங்கள் இராகங்களின் பெயரால் அழைக்கப்படுகிறது எடுத்துக் காட்டாக சார்க்கி டாட்ரி மாவட்டத்தில் அநேக கிராமங்கள் நண்டியம், சாரங்பூர், பிலாவாலா, பிருந்தாபனா, தோடி, அசாவெரி, ஜெய்சிரி, மாலக்கோஷ்னா, ஹிண்டோலா, பைரவி மற்றும் கோபி கல்யாணா என்று இராகங்களின் பெயரால் அழைக்கப் படுகின்றன.
 
நாட்டுப்புற இசை
=== நாட்டுப்புற இசை ===

ஹரியானாவின் நாட்டுப்புற இசையானது:
 
====== ஹரியானாவின் பாரம்பரிய நாட்டுப்புற இசை ======
 
ஹரியானாவின் பாரம்பரிய நாட்டுப்புற இசையானது இந்திய பாரம்பரிய இசையோடு மிகுந்த தொடர்புடையதும் அதை அடிப்படையாகக் கொண்டதும் ஆகும். இந்தியாவின் ஹரியானா மாநிலமானது அநேக வகையான நாட்டுப்புற இசையை உருவாக்கியது மட்டுமல்ல இந்திய பண்பாட்டு இசையில் அநேக புதுமைகளையும் புகுத்தியுள்ளது. இந்துஸ்தானி பாரம்பரிய இராகங்கள் அல்ஹா-கன்ந்த்(1663-1202கி.மு) பாடலை பாட உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. இப்பாடல் அல்ஹா மற்றும் வுடல், சித்தூர் மகாராஜா மகாராணா உடய்சிங் (II) (மகாராணா உதய்சிங் ராணா சங்காவின் மகன் மற்றும் பிரபலமான அதிவீரர் மகாராணா பிரதாப்பின் தந்தை), பிரம்மாஸ், டீஜ் திருவிழா பாடல்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு பாடப்படும். ஹோலியின் பால்ஹீனா மாதத்திற்கு ஆன பாக் பாடல்கள்(இந்திய நாட்காட்டியில் உள்ள இந்திய மாதம். இது பன்னிரெண்டாம் மாதம் ஆகும்) மற்றும் ஹோலி பாடல்கள் ஆகும்.
 
====== மேற்கோள்கள் ======
{{Indian Music}}
{{Rāgas as per Performance Time}}
{{India topics}}
{{Music of Asia}}
 
[[Category:Haryanavi culture]]
[[Category:Music of Indian subdivisions|Haryana]]
[[Category:Indian music| ]]
"https://ta.wikipedia.org/wiki/அரியானாவின்_இசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது