"அரியானாவின் இசை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,005 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
== வரலாறு ==
 
ஹரியானாவானது இசை பாரம்பரியத்தில் வளம் மிக்கது. இம்மாநிலத்தின் அநேக இடங்கள் இராகங்களின் பெயரால் அழைக்கப்படுகிறது எடுத்துக் காட்டாக சார்க்கி டாட்ரி மாவட்டத்தில் அநேக கிராமங்கள் நண்டியம், சாரங்பூர், பிலாவாலா, பிருந்தாபனா, தோடி, அசாவெரி, ஜெய்சிரி, மாலக்கோஷ்னா, ஹிண்டோலா, பைரவி மற்றும் கோபி கல்யாணா என்று இராகங்களின் பெயரால் அழைக்கப் படுகின்றன.<ref name=harmu1>S. C. Bhatt and Gopal K. Bhargava, 2006, [https://books.google.com/books?isbn=8178353652 Land and People of Indian States and Union Territories: 21 Arts and Crafts of Haryana].</ref><ref name=harmu2>S. Gajrani, 2004, [https://books.google.com/books?isbn=818205060X History, Religion and Culture of India], Volume 1, Page 96.</ref>
 
=== நாட்டுப்புற இசை ===
 
ஹரியானாவின் பாரம்பரிய நாட்டுப்புற இசையானது இந்திய பாரம்பரிய இசையோடு மிகுந்த தொடர்புடையதும் அதை அடிப்படையாகக் கொண்டதும் ஆகும். இந்தியாவின் ஹரியானா மாநிலமானது அநேக வகையான நாட்டுப்புற இசையை உருவாக்கியது மட்டுமல்ல இந்திய பண்பாட்டு இசையில் அநேக புதுமைகளையும் புகுத்தியுள்ளது. இந்துஸ்தானி பாரம்பரிய இராகங்கள் அல்ஹா-கன்ந்த்(1663-1202கி.மு) பாடலை பாட உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. இப்பாடல் அல்ஹா மற்றும் வுடல், சித்தூர் மகாராஜா மகாராணா உடய்சிங் (II) (மகாராணா உதய்சிங் ராணா சங்காவின் மகன் மற்றும் பிரபலமான அதிவீரர் மகாராணா பிரதாப்பின் தந்தை), பிரம்மாஸ், டீஜ் திருவிழா பாடல்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு பாடப்படும். ஹோலியின் பால்ஹீனா மாதத்திற்கு ஆன பாக் பாடல்கள்(இந்திய நாட்காட்டியில் உள்ள இந்திய மாதம். இது பன்னிரெண்டாம் மாதம் ஆகும்) மற்றும் ஹோலி பாடல்கள் ஆகும்.
 
===== வேறுபாடு: =====
 
மேவாட்டி காரனா <ref>http://www.culturopedia.net/Music/gharanas.html</ref><ref>http://www.ipaac.org/Abhyankar.htm</ref><ref>http://www.ipaac.org/Sanjeev2015.htm</ref> என்பது மேவாட் பகுதியில் உள்ள இந்துஸ்தானி இசையினை இசைபயிற்சி செய்யும் கலைஞர் இனக்குழுவாகும். இவர்கள் பண்டிட் ஜாஸ்ராஜின் இசை மரபு வழி வந்தவர்களாக அறியப்படுகிறார்கள். இந்த காரானாவானது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போபாலில் உள்ள உதத். காக்கி நாஸிர் கான் மற்றும் உதத். வாகித் கான் சகோதரர்களால் ஜோத்பூர் அரச்சபையில் நிறுவப்பட்டதாகும்<ref>http://mewatheritage.khamayati.org/about/</ref>. இதன் காரணமாக இது ஜோத்பூர் காரனா என்றும் அழைக்கப் படுகிறது.<ref>https://www.academia.edu/34585877/Obituary_Rais_Khan</ref> Consequently, it is also known (though less commonly) as the Jodhpur Gharana.<ref>https://forum.chandrakantha.com/post/mewati-gharana-8674324?trail=45</ref><ref>https://www.facebook.com/LegendsofMewatiGharana/photos/a.109660156032330/109660159365663/?type=1&theater</ref> இந்த காரனா இசை ஒரு தனி தெய்வீக இசையமைப்பு, பாங்கு, நடை. பயிற்சி மற்றும் திறமை இவற்றோடு குவாலியர் மற்றும் தில்லியின் பாரம்பரிய இசையின் சிறுகிளையாக வெளிவந்தது. இந்த காரனா இசை 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பண்டிட்.ஜாஸ்ராஜ் கயாக்கி இசையை பிரபலமாக்கிய பிறகு வெளியில் தெரிய ஆரம்பித்து பிரபலமானது. <ref>{{cite book |last1=Nagarkar |first1=Samarth |title=Raga Sangeet: Understanding Hindustani Classical Vocal Music |date=2013 |publisher=Chhandayan, Inc. |location=New York}}</ref>
 
 
====== மேற்கோள்கள் ======
352

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2935454" இருந்து மீள்விக்கப்பட்டது