தஞ்சை அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
[[File:Thanjavur Palace and Museum.JPG|thumb|மணிமண்டபம் (பின்னணியில்)]]
 
'''தஞ்சை அரண்மனை''' (''Thanjavur Palace'') என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[தஞ்சாவூர்]] நகரில் உள்ள ஒரு [[அரண்மனை]] ஆகும். இந்த அரண்மனை [[தஞ்சாவூர் நாயக்கர்]]களால் கட்டப்பட்டது. பின்னர் கி.பி. 1674 இல் இருந்து 1855 வரை [[தஞ்சாவூர் மராத்திய அரசு|மராட்டியதஞ்சாவூர் மராத்திய அரசின்]] கைவசம் இருந்தது.<ref>http://freetamilebooks.com/ebooks/maratiyar-history-at-tanjore/</ref><ref>{{cite book|title=India through the ages|last=Gopal|first=Madan|year= 1990| page= 185|editor=K.S. Gautam|publisher=Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India}}</ref> இந்த அரண்மனை வளாகத்தில்தான் [[சரஸ்வதி மகால் நூலகம்]], [[தஞ்சைக் கலைக்கூடம்]], தஞ்சை தீயணைப்பு நிலையம், தஞ்சை மேற்கு காவல் நிலையம், அரசுப் பொறியியல் கல்லூரி, அரசர் மேல்நிலைப் பள்ளி, தொல்லியல்துறை அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சை_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது