விசயாலய சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
{{Infobox Chola
| name= விசயாலய சோழன்
| tamil = விசயாலய சோழன்
| title = கோப்பரகேசரி வர்மன்
| reign= கி.பி. 850
| capital = [[தஞ்சாவூர்]]
| queen=
| children= [[ஆதித்த சோழன்]]
| predecessor= காந்த மனோகர சோழன்
| heir= [[ஆதித்த சோழன்]]
| father= காந்த மனோகர சோழன்
| year of birth= [[உறையூர்]]
| year of death= [[தஞ்சாவூர்]]}}
 
 
பண்டைத் தமிழகத்தில் [[மூவேந்தர்|மூவேந்தர்களுள்]] ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய [[சோழர்|சோழர்கள்]] நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் [[தமிழகம்|தமிழகத்தில்]] நிலை நிறுத்தியவர் ''கோப்பரகேசரி வர்மன்'' '''விஜயாலய சோழன்''' ஆவார். ஸ்ரீ காந்த ஸ்ரீ மனோகரச் சோழனின் மகனான விஜயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசராக [[உறையூர்|உறையூரில்]] பதவி ஏற்றார். இவரே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவர். கி.பி.880ல் நடந்த [[திருப்புறம்பியப்போர்|திருப்புறம்பியப்போரில்]] அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த [[பாண்டியர்|பாண்டியர்களுக்குள்]] இருந்த உட்பகையைப் பயன்படுத்தி [[முத்தரையர்|முத்தரையர்களின்]] கீழிருந்த [[தஞ்சாவூர்|தஞ்சாவூரைத்]] தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினார். இதற்க்கு பின்னர் 250 வருடம் [[தஞ்சாவூர்]] [[சோழர்|சோழர்களின்]] தலைநகராக விளங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/விசயாலய_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது