ஆதித்த சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
{{Infobox Chola
| name= ஆதித்த சோழன்
| tamil = ஆதித்த சோழன்
| title = இராசகேசரி வர்மன்
| reign= கி.பி. 871 - 907
| capital = [[தஞ்சாவூர்]]
| queen=
| children= [[முதலாம் பராந்தக சோழன்]]
| predecessor= [[விசயாலய சோழன்]]
| heir= [[முதலாம் பராந்தக சோழன்]]
| father= [[விசயாலய சோழன்]]
| year of birth= [[தஞ்சாவூர்]]
| year of death= [[தஞ்சாவூர்]]}}
 
 
''இராசகேசரி வர்மன்'' '''ஆதித்த சோழன்''' (கி.பி 871 - 907), கோப்பரகேசரி [[விசயாலய சோழன்|விசயாலய சோழனின்]] மகன். இவனும் தன் தந்தையுடன் [[திருப்புறம்பியம் போர்|திருப்புறம்பிய போரில்]] பங்குபற்றினான். [[பல்லவர்|பல்லவ]] மன்னன் [[அபராசித வர்ம பல்லவன்|அபராசித வர்மனை]] கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினான். இவன் காலத்தில் சோழ அரசு சிற்றரசு நிலையில் இருந்து விடுபட எத்தனித்தது.<ref name="sen2">{{Cite book |last=Sen |first=Sailendra |title=A Textbook of Medieval Indian History |publisher=Primus Books |year=2013 |isbn=978-9-38060-734-4 |pages=46–49}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆதித்த_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது