அரிஞ்சய சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{unreferenced}}
{{சோழர் வரலாறு}}
{{Infobox Chola
| name= அரிஞ்சய சோழன்
| tamil = அரிஞ்சய சோழன்
| title = கோப்பரகேசரி வர்மன்
| reign= கி.பி. 956 - 957
| capital = [[தஞ்சாவூர்]]
| queen=
| children= [[சுந்தர சோழன்]]
| predecessor= [[கண்டராதித்தர்]]
| heir= [[உத்தம சோழன்]]
| father= [[முதலாம் பராந்தக சோழன்]]
| year of birth= [[தஞ்சாவூர்]]
| year of death= [[தஞ்சாவூர்]]}}
 
 
'''அரிஞ்சய சோழன்''' இடைக்காலச் சோழர் மரபைச் சேர்ந்தவன். இவன் [[முதலாம் பராந்தக சோழன்]]னின் மகன், கண்டராதித்த சோழனின் தம்பியாவான். வடக்கிலும், தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன ஒரு கால கட்டத்தில் பட்டத்துக்கு வந்த இவன், சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த [[இராஷ்டிரகூடர்|இராட்டிரகூடர்]]களை அகற்றுவதற்கு முயன்றான். இம் முயற்சி தோல்வியின் முடிந்து, ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்தான். இவனுக்கு அந்த ஊரில் [[மேல்பாடி அரிஞ்சய சோழன் பள்ளிப்படை| பள்ளிப்படை]] அமைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/அரிஞ்சய_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது