ஜோசப் லிஸ்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
}}
 
'''[[ஜோசப் ஸ்டிக்லிட்சு|ஜோசப்]] லிஸ்டர்''' (Joseph Lister, 5 ஏப்ரல் 1827 – 10 பிப்ரவரி 1912) அறுவை சிகிச்சையில் நோய் நுண்மத்தடை (Antiseptic) முறைகளைப் பயன்படுத்துவதைக் கண்டு பிடித்த [[பிரித்தானியா|பிரித்தானிய]] [[அறுவை சிகிச்சை]] வல்லுநர் ஆவார். [[விக்டோரியா]] அரசியாரின் சொந்த மருத்துவராகப் பணிபுரிந்தவர். அறுவை சிகிச்சைக்காகப் பயன் படுத்தும் [[மருத்துவம்|மருத்துவக்]] கருவிகளைக் கொதிக்க வைப்பதன் மூலம் [[நோய் நுண்மம்]]ங்களை ஒழிக்க முடியும் எனக் கண்டறிந்தவர். தற்போது 'பினாயில்' என்றழைக்கப்படும் கார்போலிக் அமிலத்தினால் காயங்களில் உள்ள நோய்க் கிருமிகளைத் தடை செய்ய முடியும் எனவும் கருவிகளைச் சுத்திகரிக்க முடியும் எனவும் கண்டறிந்த அறிவியலாளர் ஆவார்.
 
== இளமை ==
"https://ta.wikipedia.org/wiki/ஜோசப்_லிஸ்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது