உத்தம சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
{{Infobox Chola
| name= .உத்தம சோழன்
| tamil = உத்தம சோழன்
| title = கோப்பரகேசரி வர்மன்
| reign= கி.பி. 970 - 985
| capital = [[தஞ்சாவூர்]]
| queen=
| children= தெரியவில்லை
| predecessor= [[சுந்தர சோழன்]]
| heir= [[முதலாம் இராசராச சோழன்]]
| father= [[கண்டராதித்தர்]]
| year of birth= [[தஞ்சாவூர்]]
| year of death= [[தஞ்சாவூர்]]}}
 
 
''கோப்பரகேசரி வர்மன்'' '''உத்தம சோழன்''', கி.பி 950 முதல் கி.பி 957 வரை [[சோழ நாடு|சோழ நாட்டை]] ஆண்ட [[கண்டராதித்தர்|கண்டராதித்த சோழனின்]] மகனாவார். கண்டராதித்தர் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய இவர் பதவிக்கு வரவில்லை, பதிலாக [[இரண்டாம் பராந்தகன்]] என அழைக்கப்பட்ட [[சுந்தர சோழன்]] பதவிக்கு வந்தார். 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பராந்தகனின் இறப்புக்குப் பின் உத்தம சோழனுக்கு ஆட்சி கிட்டியது. இவர் 12 ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தார். இவர் சிறந்த முறையில் நாட்டை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.{{cn}} இவரைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழ அரசன் [[இராஜராஜ சோழன்]] [[அரியணை]] ஏறினார். இவருக்கு ''மதுராந்தகன்'' என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்பட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/உத்தம_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது