அவுஸ்திரேலிய டொலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Australian_dollar_20b.jpg" நீக்கம், அப்படிமத்தை Taivo பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Copyright violation; see c:Commons:Licensing (F1): [[:c:Commons:Deletion requests/File:Australian dollar |
அடையாளம்: Undo |
||
வரிசை 1:
{{unreferenced}}
{{தகவற்சட்டம் நாணயம்
| image_1 = Australian 100note front.jpg
| image_title_1 = $100
| image_2 = Australian Two Dollar Rev.jpg
| image_title_2 = $2
| iso_code = AUD
| using_countries = [[அவுஸ்திரேலியா]], [[கிரிபட்டி]], [[நவுரு]], [[டுவாலு]], [[கிறிஸ்மஸ் தீவுகள்]], [[கோகொஸ் தீவுகள்]], [[நோர்போக் தீவுகள்]]
| inflation_rate = 3.3% (அவுஸ்திரேலியா மட்டும்)
| pegged_by = [[டுவாலு டொலர்]], [[கிரிபட்டி டொலர்]] சமமாக
வரி 34 ⟶ 24:
அவுஸ்திரேலிய டொலர் அதிகமாக மாற்றஞ் செய்யப்படும் பணங்களில் பட்டியலில் ஆறாவது இடத்திலுள்ளது (பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் முறையே [[அமெரிக்க டொலர்]]([[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]), [[யூரோ]] ([[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்]]), [[யென்]] ([[ஜப்பான்]]), [[ஸ்டேர்லிங் பவுண்ட்]] ([[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]), [[சுவிஸ் பிராங்]] ([[சுவிஸர்லாந்து]]) என்பன உள்ளன.
==== வரலாறு ====
----
முன்னர் பாவனையில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் (இது பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுண்டிலிருந்து வேறுபட்டது) பதிலாக [[1966]]ம் ஆண்டு [[பெப்ரவரி]] 14ம் திகதி அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.
வரி 48 ⟶ 38:
1967ம் ஆண்டு ஸ்டெர்லிங் முறையை விட்டு அவுஸ்திரேலிய டொலர் விலகியது. அதனால் அமெரிக்க டொலருக்கெதிரான ஸ்டேர்லிங்கின் பெறுமதி குறைந்த போது அவுஸ்திரேலிய டொலர் பாதிக்கப்படவில்லை. மாறாக அமெரிக்க டொலருக்கெதிரான தனது மாறா பணமாற்று வீதத்தை அது பேணியது.
==== நாணயங்கள் ====
----
5, 10, 20, 50 சதங்களும், 1 மற்றும் 2 டொலர்களும் நாணயமாக அச்சிடப்படுகின்றன. ஞாபகார்த்த நாணயங்களுக்காக 50 சத நாணயமே நீண்டகாலமாகத் தெரிவில் உள்ளது. இந்நாணயத்தில் குறிப்பிடப்படும் சில நிகழ்வுகள்:
வரி 71 ⟶ 61:
[[படிமம்:Australian $10 note 1988.jpg|thumb|left|200px|முதன்முதலாக [[நெகிழி]]த்தாளால் (பாலிமர்) செய்த பணத்தாள்]]
==== வங்கித்தாள்கள் ====
----
$5, $10, $20, $50 மற்றும் $100 பெறுமதியான வங்கித்தாள்கள் அச்சிடப்படுகின்றன. $1( 10/- (10 ஷிலிங்)), $2(£1), $10(£5), $20(£10) போன்று ஐந்து டொலருக்கு மாறா மாற்றுவீதம் பவுண்டுடன் இருக்காததால் $5 வங்கித்தாள் 1967ம் ஆண்டு வரை வெளியிடப்படவில்லை. மக்கள் டொலரின் தசம முறைக்குப் பழக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்டது. $1 தாள் 1984 இலும் $2 தாள் 1988இலும் நாணயமாக்கப்பட்டன. பணவீக்கம் காரணமாக அதிக பெறுமதியுள்ள பணம் தேவைப்பட்டதைத் தொடர்ந்து $50, $100 டொலர் வங்கித்தாள்கள் முறையே 1973ம், 1984ம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.
'''பலமங்களால் ஆன வங்கித்தாள் புழக்கம்'''
வரி 132 ⟶ 69:
[http://www.noteprinting.com/ நோட்பிரிண்டிங்] அச்சகத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட பலமங்களாலான ([http://en.wikipedia.org/wiki/polymer Polymer]) வங்கித்தாள்கள் ([http://en.wikipedia.org/wiki/Polymer_banknotes polymer banknotes]) அவுஸ்திரேலியாவில் வெள்ளையர் குடியேற்றத்தின் இருநூற்றாண்டைச் சிறப்பிக்கும் முகமாகஅவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கியால் 1988ம் ஆண்டு முதல் முதலில் புழக்கத்திற்கு விடப்பட்டன. இவ்வகைத் தாள்கள் தொடர்ந்த பாவனையால் ஏனைய காகித வங்கித்தாள் போன்று பாதிப்படைவதில்லை. பாதுகாப்பானவையும் கூட. இவை அவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கியாலும் பொதுநலவாய அறிவியல் மற்றும் துறைசார் ஆராய்ச்சி நிறுவனத்தினாலும் உருவாக்கப்பட்டு நோட்பிரிண்டிங்கினரால் அச்சிடப்படுகின்றன. இவ்வகை வங்கித்தாள்களைப் பாவித்த முதல் நாடு அவுஸ்திரேலியாவாகும்.
தற்போது சகல அவுஸ்திரேலிய வங்கித்தாள்களும் இவ்வகையானவை.
== வடிவமைப்பு ==
வரி 182 ⟶ 81:
* [http://www.noteprinting.com/ வங்கித்தாள் அச்சகம்] - பலமங்களாலான வங்கித்தாள்களை உருவாக்கியவர்கள். மற்றும் இத் தொழிநுட்பத்தை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்கள்.
* [http://forex.easy-forex.com.au/ அவுஸ்திரேலிய டொலரின் சந்தை நிலவரச் சுருக்கம்]
[[பகுப்பு:ஆத்திரேலியா]]
|